தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சிம்பு தற்போது கௌதமேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களை தொடர்ந்து கௌதம் மேனன் மற்றும் சிம்பு கூட்டணியில் உருவாகியுள்ள 3-வது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருக்கிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை […]
