ரோஜா சீரியல் நடிகர் சிப்புவுக்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ரோஜா சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியல் மற்ற தொலைக்காட்சி சீரியல்களை பின்னுக்கு தள்ளி டி.ஆர்.பி யில் முதலிடத்தில் இருந்து வருகிறது . இந்த சீரியலில் சிப்பு சூரியன் கதாநாயகனாகவும், பிரியங்கா நல்காரி கதாநாயகியாகவும் நடித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் நடிகர் சிப்புவுக்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவல் சமூக […]
