தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சித்தார்த். இவர் அவ்வப்போது இணையத்தில் பல சர்ச்சை பேச்சுகளிலும் சிக்கியுள்ளார்.இதனிடையே சில வருடங்களுக்கு முன்பு நடிகை சமந்தா மற்றும் சித்தார்த் இருவரும் காதலித்து வந்ததாகவும் திருமணம் வரை சென்ற இவர்களின் காதல் சில காரணங்களால் இருவரும் பிரிந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் கடந்து சில நாட்களாக நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதீ ராவ் இருவரும் காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் அவர்கள் குறித்த புகைப்படங்கள் […]
