Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சாய்தீனா நடித்த… கொரோனா விழிப்புணர்வு வீடியோ வெளியீடு…!!!

தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாக நடித்துள்ள சாய் தீனா நடித்த கொரோனா விழிப்புணர்வு வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பிரபலங்களும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வீடியோக்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதேபோன்று தமிழ் சினிமாவில் வில்லனாக பல படங்களில் நடித்த நடிகர் சாய் தீனா மற்றும் நடிகர் ரோபோ சங்கரின் மகள் […]

Categories

Tech |