பிரபல இளம் நடிகரான சரத் சந்திரன் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகரான சரத் சந்திரன் 37 வயதே ஆன டப்பிங் கலைஞராகவும் இருந்தார். இதற்கு முன்னதாக ஐடி துறையில் பணியாற்றிய இவர் ஜோஸ் பெல்லிசெரியின் அங்கமலி டைரிஸ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். கேரள மாநிலம் கொச்சியில் அப்பா சந்திரன் அம்மா லீலா உடன் வசித்து வந்த இவர் திடீரென மரணம் அடைந்தார். அவரது மரணத்திற்கு […]
