Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தெலுங்கில் மாஸ் காட்டும் சமுத்திரகனி… குவியும் பட வாய்ப்புகள்…!!!

நடிகர் சமுத்திரகனிக்கு தெலுங்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தமிழ் திரையுலகில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சமுத்திரகனி. கடைசியாக இவர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான தலைவி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது சமுத்திரகனி விநோதய சித்தம் என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக உள்ளது. அதேபோல் ஜோதிகா, சசிகுமாருடன் இணைந்து சமுத்திரகனி நடித்துள்ள உடன்பிறப்பே படமும் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருக்கிறது. மேலும் சமுத்திரகனி தெலுங்கு படங்களிலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சமுத்திரகனியின் ‘விநோதய சித்தம்’… பரபரப்பான டிரைலர் இதோ…!!!

சமுத்திரகனி நடிப்பில் உருவாகியுள்ள விநோதய சித்தம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சமுத்திரகனி. கடைசியாக இவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பயோபிக் படமான தலைவி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து இவர் சிவகார்த்திகேயனின் டான், ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர், மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா, பவன் கல்யாணின் பீம்லா நாயக் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் விநோதய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகும் சமுத்திரகனியின் அடுத்த படம்… வெளியான அறிவிப்பு…!!!

சமுத்திரகனி இயக்கி, நடித்துள்ள வினோதய சித்தம் படம் நேரடியாக ஜீ5 ஓடிடியில் ரிலீஸாக உள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சமுத்திரகனி. கடைசியாக இவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பயோபிக் படமான தலைவி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து இவர் சிவகார்த்திகேயனின் டான், ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர், மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா, பவன் கல்யாணின் பீம்லா நாயக் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பா.ரஞ்சித்- சமுத்திரகனி இணையும் ‘ரைட்டர்’… வெளியான லேட்டஸ்ட் அப்டேட்…!!!

பா.ரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரகனி நடித்துள்ள ரைட்டர் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பா.ரஞ்சித். கடைசியாக இவர் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி வருகிறார் . மேலும் பா.ரஞ்சித் படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவர் சமுத்திரகனி நடித்துள்ள ‘ரைட்டர்’ படத்தை தயாரித்துள்ளார். Our next 'Writer' […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சமுத்திரகனியின் ‘நான் கடவுள் இல்லை’… தெறிக்கவிடும் மோஷன் போஸ்டர்…!!!

சமுத்திரக்கனி கதாநாயகனாக நடித்துள்ள நான் கடவுள் இல்லை படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சமுத்திரகனி. இவர் தமிழில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் தலைவி, கமல்ஹாசனின் இந்தியன்-2, ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர், மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா, பிரசாந்தின் அந்தகன், சிவகார்த்திகேயனின் டான், பவன் கல்யாணின் பீம்லா நாயக் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். […]

Categories

Tech |