விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல பிரபலங்கள் தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் கலக்கி வருகிறார்கள். அந்த அளவுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் சமூக வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சுனிதாவும் கலந்து கொண்டார். இவர் போட்டியாளர்களில் யங் அண்ட் பிட்டான சந்தோஷ் மீது தனக்கு ஒரு கண்ணு எனக் கூறி எல்லோரையும் அதிர வைத்திருந்தார். […]
