தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம் தற்போது படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், சபாபதி, டிக்கிலோனா, தில்லுக்கு துட்டு போன்ற பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இவர் தற்போது கிக் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் சந்தானம் சமீபத்தில் புலி வாலை பிடித்தபடி ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் புலியை நடிகர் சந்தானம் கொடுமைப்படுத்துவதாக கூறி […]
