டிக் டாக் பிரபலமான ஜி பி முத்து தன்னுடைய டிக் டாக் மூலமாகவும், தன்னுடைய வெகுளிதனமான பேச்சின் மூலமாகவும் மக்கள் மத்தியில் நிலையான இடத்தை பிடித்தார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த நாள் முதலே காமெடியாக இருந்ததால் இவருக்காக ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வந்தனர். ஆனால் இவர் தன்னுடைய குடும்பத்தின் மீது கொண்ட பாசத்தின் காரணமாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதனையடுத்து முத்து தன்னுடைய பழைய பாணியை கையில் எடுத்து மீண்டும் […]
