நடிகர் சங்கத் தேர்தலில் விஷால், கார்த்தி வெற்றி பெற்றுள்ளனர். கடந்த 2019 ஆம் வருடம் ஜூன் 23ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் நடைபெற்றது. இதில் கே.பாக்யராஜ் தலைமையிலான ஒரு அணியினரும் நாசர் தலைமையிலான ஒரு அணியினரும் போட்டியிட்டனர். இந்த தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் செல்லாது என நீதிமன்றம் அறிவித்து, வாக்கு எண்ணுவதற்கும் தடை விதித்திருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்திருந்தனர். இதை விசாரித்த […]
