தனி ஒருவன் படத்தில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் கோபி நடித்த காட்சியின் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் தனி ஒருவன் . இயக்குனர் மோகன் ராஜா இயக்கியிருந்த இந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் அரவிந்த்சாமி, கணேஷ் வெங்கட்ராமன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் . இந்நிலையில் இந்த படத்தில் சீரியல் […]
