நடிகை தமன்னா நடிக்க உள்ள மலையாள திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் தமன்னா. இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ், விஷால் என அனைத்து முன்னணி நடிகர்களோடும் இணைந்து நடித்துள்ளார். தற்பொழுது இவருக்கு தெலுங்கு திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்ததால் அதில் கவனம் செலுத்தி வருகின்றார். இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் பப்ளி பவுன்சர் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 23ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி […]
