மும்பையை பூர்வீகமாகக் கொண்டவர் நடிகர் குணால். இவரது இயற்பெயர் குணால் குமார் சிங். இவர் தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு மாடலிங் செய்து வந்தார். மாடலிங் மூலமே தனது திரையுலக வாழ்க்கையை அவர் தொடர்ந்தார். காதலர் தினம் படத்தின் மூலம் இவர் முதன் முதலில் தமிழில் அறிமுகம் ஆனார். இதனைத் தொடர்ந்து பார்வை ஒன்றே போதுமே, நண்பனின் காதலி, புன்னகை தேசம், வருஷம் எல்லாம் வசந்தம், பேசாத கண்ணும் பேசுமே உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் […]
