நடிகை கீர்த்தி சுரேஷ்ஷும் இசையமைப்பாளர் அனிருத்தும் காதலிப்பதாக தகவல் பரவி வருகிறது . தமிழ் திரையுலகில் நடிகை கீர்த்தி சுரேஷ் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இதையடுத்து இவர் சிவகார்த்திகேயன் ,விஜய், சூர்யா, விக்ரம் போன்ற டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார் . இவர் மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை கதையான ‘மகாநதி’ / ‘நடிகையர் திலகம்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய […]
