நடிகர் கிருஷ்ணகுமாரின் நான்கு மகன்களுக்கும் இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கில் பாலோயர்கள் உள்ளனர் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியான காவலன் படத்தில் நடிகை அசினுக்கு அண்ணனாக நடித்து பிரபலமடைந்தவர் கிருஷ்ணகுமார். இவர் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான பில்லா 2 படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து அசத்தி இருந்தார். மேலும் இவர் கடந்த 1999ஆம் ஆண்டு சிந்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு அஹானா, தியா, […]
