ஆடை பட தயாரிப்பாளரின் புதிய படத்தில் காளி வெங்கட் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் துணை நடிகராக நடித்து பிரபலமடைந்தவர் காளி வெங்கட் . கடந்த வருடம் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று படத்தில் காளி வெங்கட்டின் நடிப்பை பலரும் பாராட்டினர். இந்நிலையில் ஆடை பட தயாரிப்பாளர் விஜி சுப்பிரமணியம் தயாரிக்கும் புதிய படத்தில் காளி வெங்கட் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. […]
