Categories
சினிமா தமிழ் சினிமா

கிருத்திகா உதயநிதி- காளிதாஸ் இணையும் புதிய படம்… தெறி மாஸான அப்டேட்…!!!

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காளிதாஸ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் இளம் நடிகராக வலம் வருபவர் காளிதாஸ் ஜெயராம். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் ஓடிடியில் வெளியான பாவக் கதைகள் ஆந்தாலஜி வெப் தொடரில் தங்கம் கதையில் சத்தார் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார். மேலும் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் காளிதாஸ் ஜெயராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது பிரபல இயக்குனர் கிருத்திகா உதயநிதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆஹா சூப்பர் இவரா..!! பா.ரஞ்சித்தின் அடுத்த படத்தில் நடிக்கும் இளம் ஹீரோ… யாருன்னு பாருங்க…!!!

இயக்குனர் பா.ரஞ்சித்தின் அடுத்த படத்தில் காளிதாஸ் ஜெயராம் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். இதையடுத்து இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து பா.ரஞ்சித் நடிகர் ரஜினியை வைத்து காலா, கபாலி போன்ற ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். சமீபத்தில் இவர் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் ஓடிடியில் வெளியான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பாவக் கதைகள்’ காளிதாஸ் ஜெயராம் தளபதியுடன் எடுத்த புகைப்படம்… இணையத்தில் வைரல்…!!!

நடிகர் காளிதாஸ் ஜெயராம் தளபதியை சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களான கௌதம் மேனன் , வெற்றிமாறன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து இயக்கிய ஆந்தாலஜி படம் ‘பாவக் கதைகள்’ . காதல் ,கௌரவம் ,அந்தஸ்து ஆகியவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ‘தங்கம்’ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பாவக் கதைகள்’ சுதா கொங்கராவின் ‘தங்கம்’… திருநங்கையாக நடித்த காளிதாஸ் ஜெயராம்… குவியும் பாராட்டு…!!

பாவக் கதைகள் ஆந்தாலஜி படத்தில் ‘தங்கம்’ கதையில் திருநங்கையாக நடித்த காளிதாஸ் ஜெயராமுக்கு பாராட்டுக்கள் குவிந்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களான கௌதம் மேனன், விக்னேஷ் சிவன், வெற்றிமாறன், சுதா கொங்கரா ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள ஆந்தாலஜி படம் ‘பாவ கதைகள்’ . இந்த படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 18 ஆம் தேதி வெளியானது. இந்த ஆந்தாலஜி படம் ஆவணக்கொலைகளை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இதில் கௌதம் மேனன் இயக்கியுள்ள கதைக்கு ‘வான்மகள்’ என்ற டைட்டிலும் […]

Categories

Tech |