கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக கொண்டு மணிரத்னம் இயக்கியுள்ள “பொன்னியின் செல்வன்” படம் வருகிற 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இவற்றில் நடிகர்கள் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் நடித்து இருக்கின்றனர். சுமார் 500 கோடி ரூபாய் பொருள் செலவில் 2 பாகங்களாக தயாராகி இருக்கும் இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பொன்னிநதி, தேவராளன் ஆட்டம் உட்பட 6 […]
