Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் நடிகர், நடிகை காதல்….. விரைவில் திருமணமா….? தீயாய் பரவும் Photo…!!!!

நேற்று நடிகர் கவுதம் கார்த்திக்கின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதனையடுத்து அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். மற்றும் பல நடிகர்கள் நடிகைகளும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்த வகையில், நடிகை மஞ்சிமா மோகன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மை “my favorite human” என குறிப்பிட்டு காதல் குறியீட்டை பயன்படுத்த, அதற்கு கவுதமும் நன்றி “MY favorite human” என கூறி காதல் குறியீட்டை பயன்படுத்தினார். இருவரும் மாறி மாறி காதல் குறியீட்டை பயன்படுத்தி, காதலை உறுதி செய்துள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் கௌதம் கார்த்திக்கின் ‘செல்லப்பிள்ளை’… கலக்கலான மோசன் டீசர் ரிலீஸ்…!!!

நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் செல்லப்பிள்ளை படத்தின் மோஷன் டீஸர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் கௌதம் கார்த்திக் ‘கடல்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். இதைத் தொடர்ந்து இவர் என்னமோ ஏதோ, வை ராஜா வை, இவன் தந்திரன், தேவராட்டம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். மேலும் இவர் நடிகர் சிம்புவுடன் இணைந்து பத்து தல உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். Happy to share #Chellappillai motion teaser ☺️ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கௌதம் கார்த்திக்கின் ‘செல்லப்பிள்ளை’… படத்தின் மோஷன் டீஸரை வெளியிடும் 3 பிரபலங்கள்…!!!

நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகிவரும் செல்லப்பிள்ளை படத்தின் மோஷன் டீசர் நாளை வெளியாக உள்ளது. தமிழ் திரையுலகில் இளம் கதாநாயகனாக வலம் வரும் கௌதம் கார்த்திக் கடல் படத்தின் மூலம் அறிமுகமானவர். இதைத் தொடர்ந்து இவர் என்னமோ ஏதோ, வை ராஜா வை, இவன் தந்திரன், தேவராட்டம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். மேலும் இவர் நடிகர் சிம்புவுடன் இணைந்து பத்து தல உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது நடிகர் கௌதம் கார்த்திக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அசத்தலாக வெளியான சிம்பு பட டைட்டில் லுக் போஸ்டர்… இணையத்தில் செம வைரல்…!!!

நடிகர் சிம்பு கௌதம் கார்த்திக்குடன் இணைந்து நடிக்கவுள்ள அடுத்த படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகின் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் சிம்பு நடிப்பில் தற்போது ‘ஈஸ்வரன்’ திரைப்படம் தயாராகியுள்ளது. இந்த படத்தை பொங்கலில் ரிலீஸ் செய்ய படக்குழு ஏற்பாடுகள் செய்து வருகிறது. இதையடுத்து நடிகர் சிம்பு இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் நடிகர் சிம்புவின் அடுத்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்… இளம் நடிகருடன் இணைந்த சிம்பு… டைட்டில் ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!!

நடிகர் சிம்பு அடுத்ததாக இளம் நடிகருடன் இணைந்து  நடிக்கவுள்ள படத்தின் டைட்டில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுளது . தமிழ் திரையுலகின் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர்  நடிப்பில் தற்போது ஈஸ்வரன் திரைப்படம் தயாராகியுள்ளது. இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தை பொங்கலில் ரிலீஸ் செய்ய படக்குழு ஏற்பாடுகள் செய்து வருகிறது. இதையடுத்து நடிகர் சிம்பு இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புதுமை இயக்குனர் செல்வராகவன்…. அடுத்த படத்திற்கு ரெடி…. இணையும் இளம் கதாநாயகன்….!!

புதுமையான கதையம்சம் கொண்ட படங்களை கொடுக்கும்  இயக்குனர் செல்வராகவன்  அடுத்ததாக இளம் நடிகரை வைத்து படம் எடுக்க  உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.  தமிழ் திரைப்பட உலகில் மிகவும் தனித்துவமான இயக்குனர் செல்வராகவன் ஆவார். புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் -என்ன, காதல் என்ன, இரண்டாம் உலகம், என்.ஜி.கே என்று   என்ற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை கொடுத்திருக்கிறார். இவரது இயக்கத்தில்  எஸ்.ஜே.சூர்யா நடித்த நெஞ்சம் மறப்பதில்லை ,சந்தானம் நடித்த மன்னவன் வந்தானடி,போன்ற படங்கள் சில வருடங்களுக்கு முடிவடைந்த […]

Categories

Tech |