தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் கவுண்டமணி. இவரும் செந்திலும் இணைந்து நடித்த காமெடி படங்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். 40 வருடங்களுக்கு மேலாக பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி ரோல்களில் நடித்த கவுண்டமணி ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகினார். கடந்த சில வருடங்களுக்கு முன்பாக 49ஓ, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது போன்ற படங்களில் நடித்திருந்தார். அதன்பிறகு வேறு எந்த படங்களிலும் கவுண்டமணி நடிப்பதற்கு ஒப்பந்தம் […]
