Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

பிக்பாஸில் இருந்து விலகிய ஒரே வாரத்தில்… வேற லெவல் உலகநாயகனே…!!!

கமல் நடிக்கும் விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதையடுத்து படக்குழு கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகின்றது. லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் திரைப்படத்தை இயக்குகின்றார். சென்ற வருடம் படப்பிடிப்பு தொடங்கியது. இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் போன்றோர் நடித்திருக்கின்றனர். இவர்களுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் பகத் பாசில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தை ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனமானது தயாரிக்கின்றது. #Vikram Completed 💥#KamalHaasan pic.twitter.com/Ulxw4uImwW — KH FANZ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சமீபத்தில் வெளியான படத்தை பாராட்டிய நடிகர் கமல்” …. வைரலாகும் புகைப்படம்…. என்ன படம்னு பாருங்க….!!!

“சில நேரங்களில் சில மனிதர்கள்” படத்தின் படக்குழுவினரை அழைத்து கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். நடிகர் அசோக் செல்வன், மணிகண்டன், அபிஹாசன் உள்ளிட்டோரின் நடிப்பில் விஷால் வெங்கட் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “சில நேரங்களில் சில மனிதர்கள்”. இத்திரைப்படத்தில் மேலும் ரித்விகா, அஞ்சு சூரியன், நாசர், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் என பலர் நடித்திருந்தனர். இப்படத்துக்கு ராதன் இசையமைத்துள்ளார் மற்றும் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஏஆர் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சேர்ந்து இத்திரைப்படத்தை தயாரித்து இருந்தனர். இந்தப்படம் தியேட்டரில் ரிலீஸாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘விக்ரம்’ படத்தில் கமலுக்கு இத்தனை வில்லன்களா?… வெளியான மாஸ் தகவல்…!!!

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, நரேன், பஹத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி நாராயணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ டீசர் செய்த தெறி மாஸ் சாதனை… கொண்டாடும் ரசிகர்கள்…!!!

விக்ரம் தி பர்ஸ்ட் கிளான்ஸ் வீடியோ யூடியூபில் புதிய சாதனை படைத்துள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர், இயக்குனர், கதாசிரியர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக வலம் வருபவர் கமல் ஹாசன். இவர் இன்று தனது 67-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தற்போது இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விக்ரம்’ படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி நாராயணன், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

துடிக்குது புஜம்… ஜெயிப்பது நிஜம்… வெறித்தனமான ‘விக்ரம்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்…!!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான கைதி, மாஸ்டர் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது இவர் உலகநாயகன் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பஹத் பாசில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமல்ஹாசன் படத்தை இயக்கும் வெற்றிமாறன்?… எகிறும் எதிர்பார்ப்பு…!!!

இயக்குனர் வெற்றிமாறன் அடுத்ததாக கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் வெளியான ஆடுகளம், வட சென்னை, அசுரன் உள்ளிட்ட திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது . தற்போது இவர் சூரி, விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். இதைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்க உள்ளார் .   இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘என் அன்பு தம்பி விஜய்க்கு’… கமல்ஹாசனின் வைரல் டுவீட்…!!!

நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இன்று இவர் தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்களை படக்குழு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘விக்ரம்’ படத்தில் இணைந்த பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்கள்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் விக்ரம் படத்தில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசனின் விக்ரம் படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. Welcome onboard @anbariv Masters👊🏻@ikamalhaasan @RKFI #Vikram pic.twitter.com/hcbtu50GKR — Lokesh […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமல் இப்படி கூறினாரா…? சசிகுமாருடன் இணைந்த இசையமைப்பாளர்… திரைப்பட விழாவில் பேச்சு…!!

இசையமைப்பாளர் ஜிப்ரான் படவிழாவில் தமிழை வாழ வைப்பது புலம் பெயர்ந்தவர்கள் தான் என்று கமல் கூறியதாக தெரிவித்துள்ளார். வாகை சூடவா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜிப்ரான், ராட்சசன் படத்திற்காக அதிக பாராட்டுக்களை பெற்றிருந்தார். மெல்லிசைப் பாடல்களில் இதயத்தின் உணர்வுகளை தூண்டும் விதமாக இசையமைக்கும் ஜிப்ரானிற்கு அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது ஜிப்ரான், நடிகர் சசிகுமார், வாணி போஜன், பிந்துமாதவி, நாசர், நிஸ்நஸம், சதீஷ், பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்து அனீஸ் இயக்கத்தில் உருவாகும் பகைவனுக்கும் […]

Categories

Tech |