Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸில் அதிரடி Entry கொடுத்து….! உண்மை குற்றவாளிகள் எஸ்கேப்…. வறுத்தெடுத்த ஆண்டவர்….!!!

நடிகர் கமலஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் நேற்று வீடு திரும்பினார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவாரா? என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், தற்போது கம்பீரமாக பிக் பாஸில் கலந்து கொண்டுள்ளார் கமலஹாசன். கடந்த வாரம் நடைபெற்ற நீதிமன்றம் டாஸ்க் குறித்து கடுமையாக விவாதித்துள்ளார். அந்த டாஸ்க்கில் உண்மையான குற்றவாளிகள் எஸ்கேப் ஆகியதையடுத்து கடுப்பான கமல் இன்று அனைத்து […]

Categories
உலக செய்திகள்

25 வருடங்களுக்கு முன்…. பிரிட்டன் மகாராணி முன் பேசிய வசனம்… கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கை…!!!

நடிகர் கமலஹாசன், பிரிட்டன் மகாராணி முன் தன்னாட்டை குறித்து பேசிய வசனத்தை குறிப்பிட்டு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார். நடிகர் கமல்ஹாசனின் மருதநாயகம் என்னும் திரைப்பட தொடக்க விழாவிற்கு, பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத் சென்றார். சுமார் 25 வருடங்களுக்கு முன் நடந்த அந்த படப்பிடிப்பில், மகாராணியாரின் முன் தன் நாட்டை பற்றி கமலஹாசன் பேசும் வசனம் படமாக்கப்பட்டது. 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் ஒவ்வொரு இந்தியர்களுக்கும் என் மனப்பூர்வமான சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! pic.twitter.com/mtGsE0NAoF — […]

Categories
சினிமா

“இங்கையும் நம்ம உலகநாயகன் தான்!”….. தந்தையாக நடித்து அசத்திய ஹீரோக்கள்….!!!

தமிழ் திரையுலகில் தந்தை-மகன் பாசத்தை குறிக்கும் வகையில் வெளியான திரைப்படங்களில் முன்னிலையில் இருக்கும் 8 திரைப்படங்களை பார்ப்போம். இந்த வரிசையில், முதலிடத்தில் இருப்பது உலகநாயகன் கமலஹாசன் நடித்து, இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இந்தியன் திரைப்படம். இதில், நடிகர் கமலஹாசன் தந்தை மகன் ஆகிய இரண்டு வேடங்களில் நடித்திருப்பார். தந்தை கதாபாத்திரத்தில், சுதந்திர போராட்ட தியாகி சேனாதிபதியாக, நடித்திருப்பார். மேலும், மகன் சந்துரு செய்யும் முறைகேடுகளுக்காக மகனையே கொலை செய்யும் தந்தையாக நடித்து அசத்தியிருப்பார். இத்திரைப்படத்திற்காக அவருக்கு […]

Categories
அரசியல்

“பெரியாரை ஞாபகப்படுத்த மட்டுமே முடியும்…. அவமானப்படுத்த முடியாது”…. நடிகர் கமலஹாசன்…!!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன் பெரியாரின் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சமீபத்தில் பெரியாரின் சிலைக்கு மர்மநபர்கள் செருப்பு மாலை அணிவித்தனர். இதனை பலரும் கண்டித்து வருகிறார்கள். இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான நடிகர் கமலஹாசன் தன் ட்விட்டர் பக்கத்தில், பெரியாரின் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். ஒவ்வொரு முறை பெரியார் சிலையை அவமதிக்கும்தோறும் பெரியார் இன்னமும் வீச்சுடனும்,வீரியத்துடனும் இன்றைய தலைமுறையிடம் சென்று சேருவார். பெரியாரை ஞாபகப்படுத்தமட்டுமே முடியும்; அவமானப்படுத்த முடியாது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கடைசி வரை நிறைவேறாத நடிகர் விவேக்கின் ஆசைகள்.. நெஞ்சை உருக வைத்த தகவல்..!!

தமிழ் ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் நீந்த செய்த நகைச்சுவை கலைஞர் விவேக்கின் சில ஆசைகள் இறுதி வரை நிறைவேறாமல் போனது.  நடிகர் விவேக் நாடக கலைஞராக தன் பயணத்தை தொடங்கி 25 வருடங்களுக்கு மேலாக தன்னுடைய நகைச்சுவை திறமையால் தமிழ் மக்களை கட்டிப்போட்டவர். இவர் தன் திரைப்படங்களில் நகைச்சுவை மட்டுமல்லாமல் சமூகம் சார்ந்த மூடப்பழக்கங்களை ஒழிக்க பல்வேறு கருத்துக்களை தவறாமல் கூறி வருபவர். அப்படிப்பட்ட மிகச்சிறந்த மனிதரான நடிகர் விவேக்கிற்கு, சில ஆசைகள் இருந்துள்ளது. அதாவது விவேக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ் சீசன் 5 தொகுப்பாளர் யார்….? கமலா அல்லது சிம்புவா….? வெளியான தகவல்…!!

விஜய் டிவியில் வரும் ஜூன் மாதம் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. இந்நிலையில் நடிகர் கமலஹாசன் அரசியலில் மும்முரம் காட்டி வருவதால் வரும் ஜூன் மாதம் ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸின் ஐந்தாவது சீசனை நடிகர் சிம்பு தொகுத்து […]

Categories
சினிமா மாநில செய்திகள்

இந்தியன் 2 விபத்து குறித்து விசாரிக்க ஆஜர் ஆகுமாறு நடிகர் கமலஹாசனுக்கு சம்மன்!

இந்தியன் 2 விபத்து தொடர்பாக ஆஜர் ஆகுமாறு நடிகர் கமலஹாசனுக்கு சம்மன் அனுப்பபட்டுள்ளது. சங்கர் இயக்கத்தில் கமல் நடித்துவரும் இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து விபத்துகுள்ளானதில் உதவி இயக்குனர் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் நாகஜோதி கடந்த 23ம் தேதி தனது விசாரணையை தொடங்கினார். இதுவரை இந்தியன் 2 படப்பிடிப்புக்கு செட் அமைத்த அதன் நிர்வாகிகள் மற்றும் தொழிற்சாலையில் […]

Categories

Tech |