Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இயக்குனரின் தாயார் காலமானார்….. திரையுலகினர் இரங்கல்….!!!!

திரைப்பட தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பனின் மனைவியும், இயக்குநர் ஏ.எல். விஜய், நடிகர் ஏ.எல். உதயாவின் தாயாருமான ஏ.எல். வள்ளியம்மை  இன்று (ஜூலை 17) காலை இயற்கை எய்தினார். அவரின் மறைவுக்கு திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ‘கிரீடம்’ ’தெய்வத்திருமகள்’, ’மதராசபட்டினம்’, ’தலைவா’, ’தாண்டவம்’ உள்ளிட்டப் படங்களை இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கியுள்ளார்.

Categories

Tech |