திருமணம் தொடர்பாக பரவிய வதந்திகளுக்கு பிரபல நடிகர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் வெளியான வாலி என்ற திரைப்படத்தின் மூலம் எஸ்.ஜே சூர்யா இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு தளபதி விஜய்யை வைத்து குஷி என்ற படத்தை இயக்கினார். இந்த 2 படங்களும் சூப்பர் ஹிட் ஆனதால் எஸ்.ஜே சூர்யாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் குவிந்தது. இவர் தற்போது படங்களில் வில்லன் மற்றும் கதாநாயகன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். […]
