இளம் நடிகையான நிவேதா தாமஸ் தனக்கு மிகவும் பிடித்த நடிகர்கள் யார் என்று தெரிவித்துள்ளார்.. தமிழ், தெலுங்கு பட உலகில் வளரும் இளம் நடிகையான நிவேதா தாமஸ் நடிகர் நானியை தனக்கு மிகவும் பிடிக்கும் என தெரிவித்துள்ளார். நானிக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் என்றால் மிகவும் பிடிக்கும் என குறிப்பிட்ட அவர், அவருடைய நடனத்துக்கு தான் தீவிர ரசிகை எனவும், எனர்ஜி க்கு இன்னொரு பெயர் சொல்ல வேண்டுமென்றால், ஜூனியர் என்டிஆர் தான் எனவும் கூறினார். செட்டில் […]
