Categories
இந்திய சினிமா சினிமா

ஷாக்!… பிரபல காமெடி நடிகரின் மனைவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை… பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!!

மலையாள சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக இருப்பவர் உல்லாஸ் பந்தளம். இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான நிலையில், மம்முட்டியின் தெய்வந்தின்டே ஸ்வந்தம் க்ளீடஸ் என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானார். இவர் தன்னுடைய மனைவி ஆஷா மற்றும் மகன்கள் சூரியஜித், இந்திரஜித் ஆகியோருடன் பட்டினம் திட்டா பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் உல்லாஸ் தன்னுடைய மனைவி ஆஷாவை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி காவல்துறையினர் […]

Categories

Tech |