தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக நடிகர் நாசர் இருக்கிறார். இவரை தேர்தலில் எதிர்த்து இயக்குனர் பாக்கியராஜ் போட்டியிட்டார். ஆனால் பாக்யராஜ் தேர்தலில் தோல்வியடைந்து விட்டார். அதன்பின் நடைபெற்ற திரைப்பட எழுத்தாளர் தேர்தலில் இயக்குனர் பாக்யராஜ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் விஷால் இயக்குனர் கே. பாக்யராஜுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அதாவது நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களை அவதூறாக பேசுவதாகவும் சங்கத்தின் விதிமுறைகளை மீறி செயல்படுவதாகவும் உங்கள் மீது புகார் வந்துள்ளதால் அதற்கு விளக்கம் […]
