உலகநாயகன் நடிக்கும் படத்திற்கான வேலைகள் துவங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், பிரபல இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகிறது. கடந்த 2020-ம் ஆண்டு படப்பிடிப்பின் தளத்தில் கிரேன் விழுந்து 3 தொழிலாளர்கள் உயிரிழந்த காரணத்தினால், படப்பிடிப்பு பாதியிலேயே நின்றது. இதனையடுத்து கொரோனா பரவால் காரணமாக இந்தியன் 2 படத்தை தொடங்க முடியாமல் போனது. இந்நிலையில் இயக்குனர் சங்கர் தன்னுடைய அடுத்த படங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டதால் லைகா நிறுவனம் இயக்குநர் […]
