நடிகர் ஆர்யாவை நினைத்து பெருமைப்படுவதாக அவரது மனைவியின் தாயார் சாஹீன் பானு டுவிட்டரில் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கலையரசன், பசுபதி, சந்தோஷ், துஷாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 1980-களில் நடக்கும் குத்து சண்டையை மையப்படுத்தி இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்காக நடிகர் ஆர்யா தனது உடல் தோற்றத்தை முரட்டுத்தனமாக […]
