கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்த தமிழ் சினிமா நடிகரான ஆர்யா மற்றும் சாயிஷா தம்பதியருக்கு தற்போது பிறந்துள்ள பெண் குழந்தையை காண்பதற்கு ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் உள்ளார்கள். தமிழ் சினிமாவின் இளம் நடிகையான சாயிஷா வயது வித்தியாசம் பார்க்காமல் பிரபல நடிகரான ஆர்யாவை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இதனையடுத்து திருமணத்திற்கு பிறகு ஆர்யா நடித்த அனைத்து படங்களுக்குமே ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் முக்கியமாக ஆர்யா நடித்த பா […]
