Categories
சினிமா தமிழ் சினிமா

சூட்டிங் தளத்தில்…. நடிகர் ஆர்யாவின் 41-வது பிறந்தநாள் கொண்டாட்டம்…. பின் நடந்த நிகழ்ச்சி….!!!!

நடிகர் ஆர்யா நடிக்கும் “காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்” திரைப்படத்தின் சூட்டிங் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் நடந்து வருகிறது. இந்நிலையில் ஆர்யாவின் 41வது பிறந்தாளை சூட்டிங் தளத்தில் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர். இதனையடுத்து கேக் வெட்டி படக் குழுவினருடன் இணைந்து ஆர்யா தன் பிறந்தநாளை கொண்டாடினார். மேலும் படக்குழு சார்பாக மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் பிரபு, ஆடுகளம் நரேன், நடிகை சித்தி இத்னானி, டைரக்டர் முத்தையா மற்றும் படப்பிடிப்பு குழுவினர் பங்கேற்றனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!… முதல் முறையாக வெளியான ஆர்யா- சாயிஷாவின் குழந்தை வீடியோ….. இணையத்தில் செம வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் நடிகர் ஆர்யா. இவர் நடிகை சாயிஷாவை கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு கடந்த வருடம் ஜூலை மாதம் 23-ம் தேதி ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் நடிகர் ஆர்யா மற்றும் சாயிஷாவின் குழந்தையின் புகைப்படம் இதுவரை ஒன்று கூட வெளியானது கிடையாது. இந்நிலையில் நடிகை சாயிஷா தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் சாயிஷா தன்னுடைய தாயாருடன் நடந்து செல்கிறார். […]

Categories
சினிமா

“வேறு யாரும் கூறி இருந்தால் இதை பண்ணிருக்கவே மாட்டேன்”…. நடிகர் ஆர்யா ஸ்பீச்….!!!!!

டெடி மற்றும் சார்ப்பட்டா பரம்பரை திரைப்படங்களின் வெற்றியை அடுத்து, ஆர்யா நடித்துள்ள படம் “கேப்டன்”. இதில் டெடி படத்திற்குப் பிறகு ஆர்யா-சக்தி சௌந்தர் ராஜன் கூட்டணி மீண்டுமாக இணைந்து செயல்படுவதால், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கேப்டன் படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். இத்திரைப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம், நடிகர் ஆர்யாவின் தி ஷோ பிபுள் நிறுவனத்துடன் இணைந்து […]

Categories
சினிமா

100 நாட்களில் கிடைக்கக்கூடியது இப்போ 2 நாட்களில் கிடைச்சிருது…. நடிகர் ஆர்யா தகவல்….!!!!!

டெடி மற்றும் சார்ப்பட்டா பரம்பரை திரைப்படங்களின் வெற்றியை அடுத்து, ஆர்யா நடித்துள்ள படம் “கேப்டன்”. இதில் டெடி படத்திற்குப் பிறகு ஆர்யா-சக்தி சௌந்தர் ராஜன் கூட்டணி மீண்டுமாக இணைந்து செயல்படுவதால், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கேப்டன் படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். இத்திரைப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம், நடிகர் ஆர்யாவின் தி ஷோ பிபுள் நிறுவனத்துடன் இணைந்து […]

Categories
சினிமா

போடு செம….! வெளியானது பிரபல நடிகர் படத்தின் அடுத்த அப்டேட்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!

நடிகர் ஆர்யாவின் ‘கேப்டன்’ திரைப்படத்தின் அடுத்த அப்டேட் வெளியிட படக்குழுவினர்.  தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான ஆர்யா ‘டெடி’ திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனரும் தயாரிப்பாளருமான சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் அடுத்து நடித்துள்ள படம் ‘கேப்டன்’. இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் சிம்ரன், காவ்யா ஷெட்டி, கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி  உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த திரைப்படத்தை நடிகர் ஆர்யாவின் தி ஷோ பீப்புள் மற்றும் […]

Categories
சினிமா

பிரபல நடிகர் ஆர்யாவின் சொத்து மதிப்பு தெரியுமா….!! தீயாய் பரவும் தகவல்….!!

அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் சினிமா உலகில் அடியெடுத்து வைத்தவர் ஆர்யா. தற்போது முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் கஜினிகாந்த் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது ஆர்யாவுக்கும் நடிகை சாய்ஷாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2019 ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் முடிந்தது. தற்போது ஒரு பெண் குழந்தையும் உள்ளது. ஆர்யா நடிப்பில் கடைசியாக எனிமி என்ற திரைப்படம் வெளியானது. இந்நிலையில் தற்போது நளன் குமாரசாமி இயக்கத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆர்யா- சக்தி சௌந்தர்ராஜன் இணையும் புதிய படம்… டைட்டில் லுக் போஸ்டர் ரிலீஸ்…!!!

ஆர்யா- சௌந்தர்ராஜன் இணையும் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஆர்யா நடிப்பில் கடைசியாக வெளியான சார்பட்டா பரம்பரை, எனிமி போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து ஆர்யா இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான ‘டெடி’ படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில் ஆர்யா, சக்தி சௌந்தர்ராஜன் இணையும் படத்தின் டைட்டில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘டெடி’ பட இயக்குனருடன் மீண்டும் இணைந்த ஆர்யா… ஹீரோயின் இவர்தான்…!!!

ஆர்யா அடுத்ததாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் ஓடிடியில் வெளியான டெடி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, டிக்டிக்டிக் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த சக்தி சௌந்தர்ராஜன் இந்த படத்தை இயக்கியிருந்தார். தற்போது மீண்டும் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிக்க இருக்கிறார். இந்த படம் டெடி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என கூறப்பட்டது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷால், ஆர்யாவின் ‘எனிமி’… அதிரடியான டிரைலர் இதோ…!!!

விஷால், ஆர்யா இணைந்து நடித்துள்ள எனிமி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் விஷால் மற்றும் ஆர்யா இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் எனிமி. அரிமா நம்பி, இருமுகன், நோட்டா போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த ஆனந்த் சங்கர் இந்த படத்தை இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ் ராஜ், கருணாகரன்,  தம்பி ராமையா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மினி ஸ்டூடியோஸ் நிறுவனம் […]

Categories
சினிமா

நடிகர் விவேக் மரணத்திற்கு முன் கடைசி ஆசை…. இன்று நிறைவேற்றிய நடிகர்….!!!!

முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.அதனை முன்னிட்டு மரம் நடுதல் உள்ளிட்ட பல்வேறு சமூக பணிகளில் இளைஞர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் உள்ளிட்ட பலரும் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் நடிகர் ஆர்யா என்ற செம்மொழிப் பூங்காவில் இரண்டு மரக்கன்றுகளை நட்டார். அதன் பிறகு பேட்டியளித்த அவர், அப்துல்கலாம் ஐயா அவர்களின் பிறந்த நாள் அன்று நான் மரம் நடுவே நின்று மறைந்த நடிகர் விவேக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆர்யாவின் ‘அரண்மனை-3’… முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?…!!!

அரண்மனை-3 படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்க அனுமதி கொடுத்த பிறகு நிறைய புது படங்கள் வெளியாகி வருகிறது. சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் வசூலில் மாஸ் காட்டி வருகிறது. மேலும் சுந்தர்.சி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள அரண்மனை-3 திரைப்படம் நேற்று தியேட்டர்களில் வெளியானது. இந்த படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, விவேக், யோகி பாபு, சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆர்யாவுடன் மீண்டும் இணையும் பசுபதி… வெளியான சூப்பர் தகவல்…!!!

ஆர்யா, பசுபதி இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் ரிலீஸாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பா.ரஞ்சித் இயக்கியிருந்த இந்த படத்தில் துஷாரா விஜயன், பசுபதி, கலையரசன், சபீர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும் இந்த படத்தில் கபிலனாக நடித்த ஆர்யாவும், ரங்கன் வாத்தியாராக நடித்த பசுபதியும் சைக்கிளில் போகும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நெற்றிக்கண்’ பட இயக்குனருடன் இணையும் ஆர்யா… வெளியான சூப்பர் தகவல்…!!!

நடிகர் ஆர்யா நெற்றிக்கண் பட இயக்குனர் மிலிந்த் ராவுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபகாலமாக ஓடிடியில் வெளியாகும் வெப் தொடர்களுக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் சினிமாவை விட வெப் தொடரில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகளுக்கு அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது. இதனால் பல முன்னனி நடிகர்கள், நடிகைகள் வெப் தொடர்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஆர்யா முதல்முறையாக வெப் தொடரில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆர்யாவின் ‘அரண்மனை- 3’… செம திரில்லான டிரைலர் இதோ…!!!

ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள அரண்மனை-3 படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. தற்போது இவர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் ஹீரோவாக நடித்துள்ள எனிமி படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இந்த படம் வருகிற அக்டோபர் 14-ஆம் தேதி ஆயுத பூஜையன்று தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. மேலும் அதே நாளில் சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ள அரண்மனை-3 படமும் தியேட்டர்களில் ரிலீஸாக இருக்கிறது. இந்த படத்தில் ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் நலன் குமாரசாமியின் அடுத்த பட ஹீரோ இவரா?… வெளியான மாஸ் தகவல்…!!!

நலன் குமாரசாமி அடுத்ததாக இயக்கும் படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூது கவ்வும், காதலும் கடந்து போகும் ஆகிய படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் நலன் குமாரசாமி. இவர் அடுத்ததாக இயக்கும் படத்திலும் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் நலன் குமாரசாமியின் அடுத்த படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்ஷன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அரண்மனை- 3’ படத்தின் டிரைலர் எப்போது ரிலீஸ்?… மிரட்டலாக வெளியான அறிவிப்பு…!!!

அரண்மனை-3 படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை, அரண்மனை-2 ஆகிய படங்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் மூன்றாம் பாகம் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. சுந்தர்.சி இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்யா கதாநாயகனாகவும், ராஷி கண்ணா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் ஆண்ட்ரியா, விவேக், யோகி பாபு, சாக்ஷி அகர்வால், மனோபாலா, நளினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆர்யாவின் ‘அரண்மனை-3’… சித் ஸ்ரீராம் குரலில் ‘ரசவாச்சியே’ அழகிய பாடல்…!!!

ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள அரண்மனை – 3 படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அரண்மனை. திகில் கலந்த நகைச்சுவை படமாக வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதைத்தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை-3 திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ஆர்யா கதாநாயகனாகவும், ராஷி கண்ணா கதாநாயகியாகவும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆர்யாவின் 2 படங்கள் ஒரே நாளில் ரிலீஸா?… வெளியான புதிய தகவல்…!!!

ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் தியேட்டர்களில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக இவர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள எனிமி படத்தில் வில்லனாக நடித்துள்ளார். விஷால் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘எனிமி’ படத்தின் ரிலீஸ் எப்போது?… வெறித்தனமான போஸ்டருடன் வெளியான அறிவிப்பு…!!!

விஷால், ஆர்யா இணைந்து நடித்துள்ள எனிமி படத்தின் ரிலீஸ் குறித்த  அறிவிப்பு வெளியாகயுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எனிமி. ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், தம்பி ராமையா, கருணாகரன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்துள்ளார். #Enemy WORLDWIDE Grand Release […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘இதான் டுவிட்டர் வாத்தியாரே’… ஒரிஜினல் பசுபதியை அறிமுகம் செய்து வைத்த ஆர்யா…!!!

நடிகர் ஆர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. பா.ரஞ்சித் இயக்கியிருந்த இந்த படத்தில் பசுபதி, கலையரசன், ஜான் விஜய், சபீர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும் இந்த படத்தில் கபிலனாக நடித்த ஆர்யாவும், ரங்கன் வாத்தியாராக நடித்த பசுபதியும் சைக்கிளில் போகும் காட்சியை வைத்து […]

Categories
மாநில செய்திகள்

நடிகர் ஆர்யா போல் நடித்து…. ரூ.70 லட்சம் பறித்த இருவர் கைது…. போலீசார் அதிரடி…!!!

ஜெர்மனி இலங்கை தமிழ் பெண் ஒருவர் நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்வதாக கூறி ரூபாய் 70 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தன்னுடைய பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்றும் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக நடிகர் ஆர்யாவிடமும் நேரடியாக விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து இந்த விசாரணைக்கும் நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷால்- ஆர்யாவின் ‘எனிமி’… பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது தெரியுமா?… வெளியான அறிவிப்பு…!!!

விஷால், ஆர்யா இணைந்து நடித்துள்ள எனிமி படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் விஷால், ஆர்யா இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் எனிமி . இந்த படத்தை அரிமா நம்பி, இருமுகன் போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் மிர்ணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ஆர்யாவிடம் மீண்டும் விசாரணை நடத்த திட்டம்… சைபர் கிரைம் போலீஸ் முடிவு…!!!

திருமணம் செய்து கொள்வதாக கூறி 70 லட்சம் ரூபாயை நடிகர் ஆர்யா மோசடி செய்ததாக ஜெர்மன் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் நேற்று ஆர்யா நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். ஜெர்மனியை சேர்ந்த ஈழத்தமிழ் பெண் வித்ஜா என்பவரை நடிகர் ஆர்யா திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரிடம் இருந்து 71 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டதாகவும், அதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டு நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்டதாக அந்தப் பெண் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘சார்பட்டா பரம்பரை- 2’ உருவாகிறதா?… இயக்குனர் பா.ரஞ்சித் சொன்ன சூப்பர் தகவல்…!!!

இயக்குனர் பா.ரஞ்சித் சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது குறித்து பேசியுள்ளார். தமிழ் திரையுலகில் அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். இதை தொடர்ந்து இவர் மெட்ராஸ், கபாலி, காலா போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். மேலும் இவர் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸானது. இந்த படத்தில் துஷாரா விஜயன், பசுபதி, கலையரசன், சபீர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். குத்துச் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா இந்த நடிகரா அது..? சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யாவின் தந்தை… வெளியான முக்கிய தகவல்..!!

நடிகர் ஆர்யாவின் தந்தையாக “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தில் நடித்திருப்பவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஆர்யா நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள “சார்பட்டா பரம்பரை” படம் அமேசான் ப்ரைமில் நேரடியாக வெளியாகியுள்ளது. மேலும் ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படத்தில் பசுபதி, கலையரசன், ஜான் கொக்கன், துஷாரா விஜயன் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். இந்த படம் சிறந்த நடிப்பு, ஒவ்வொரு காட்சியின் வடிவமைப்பு, சிறந்த கதைக்களம் என பிரபலங்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மிலிந்த் ராவ் இயக்கத்தில் வெப் தொடரில் அறிமுகமாகும் நடிகர்… வெளியான பரபரப்பு தகவல்..!!

நடிகர் ஆர்யா வெப் தொடரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சினிமா துறை கொரோனாவால் முடங்கியுள்ள நிலையில் திரைப்படங்களை போலவே ஆக்ஷன், மர்மம், காதல், பிரம்மாண்டம் என ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும் வெப் தொடர்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மேலும் அதில் சினிமாவை விட நடிகர்-நடிகைகளுக்கு அதிக சம்பளம் கொடுப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக வெப் தொடரில் நடிக்க முன்னணி நடிகர், நடிகைகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்படி தற்போது வெப் தொடரில் நடிகர் ஆர்யா நடிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தளபதி தான் டான்ஸிங் ரோஸ்’… இது எப்படி இருக்கு… ஆர்யாவின் வைரல் டுவீட்..‌.!!!

ரசிகர் ஒருவர் எடிட் செய்த வீடியோவை ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பா.ரஞ்சித் இயக்கியிருந்த இந்த படத்தில் துஷாரா விஜயன், பசுபதி, கலையரசன், சபீர், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தை பார்த்த ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வேற லெவல்… விஷால்- ஆர்யாவின் ‘எனிமி’ பட டீசரின் மிரட்டலான சாதனை…!!!

விஷால்- ஆர்யாவின் எனிமி படத்தின் டீசர் புதிய சாதனை படைத்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் விஷால், ஆர்யா இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் எனிமி . அரிமா நம்பி, இருமுகன் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த ஆனந்த் ஷங்கர் இந்த படத்தை இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ், தம்பி ராமய்யா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மினி ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு வெடிய… ஒரே மாதத்தில் ரிலீஸாகும் ஆர்யாவின் இரண்டு படங்கள்… உற்சாகத்தில் ரசிகர்கள்…!!!

ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள இரண்டு படங்கள் ஒரே மாதத்தில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் ஆர்யா. இவர் நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம் ஓடிடியில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இவர் எனிமி, அரண்மனை-3 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கியுள்ள எனிமி படத்தில் விஷால் ஹீரோவாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் மிருணாளினி, பிரகாஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘உலகத்திலேயே ஆபத்தான எதிரி யார் தெரியுமா?’… விஷால்- ஆர்யா மோதிக்கொள்ளும் அதிரடியான ‘எனிமி’ பட டீசர்…!!!

விஷால், ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள எனிமி  படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் விஷால், ஆர்யா இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் எனிமி . அரிமா நம்பி, இருமுகன் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த ஆனந்த் ஷங்கர் இந்த படத்தை இயக்குகியுள்ளார். மேலும் இந்த படத்தில் மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ், தம்பி ராமய்யா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். Loved fighting out with #Enemy @VishalKOfficial […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷால்- ஆர்யாவின் ‘எனிமி’… டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு… ரசிகர்கள் ஆவல்…!!!

விஷால், ஆர்யா இணைந்து நடித்துள்ள எனிமி படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் விஷால், ஆர்யா இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் எனிமி . அரிமா நம்பி, இருமுகன் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த ஆனந்த் ஷங்கர் இந்த படத்தை இயக்குகியுள்ளார். மேலும் இந்த படத்தில் மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். TEASER AT 6PM , ON 24TH […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குத்தாட்டம் போடும் ஆர்யா… ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் புதிய பாடல்… பட்டைய கிளப்பும் வீடியோ…!!!

சார்பட்டா பரம்பரை படத்தின் புதிய பாடல் வீடியோ வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தில் துஷாரா விஜயன், காளி வெங்கட், கலையரசன், பசுபதி, அனுபமா குமார், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் K9 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். #VambulaThumbula video song from […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆர்யாவின் ‘சார்பட்டா பரம்பரை’… தெறிக்கவிடும் முதல் பாடல்…!!!

ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தில் துஷாரா விஜயன், பசுபதி, கலையரசன், அனுபமா குமார், சஞ்சனா நடராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நீலம் புரெடக்ஷன்ஸ், K9 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். https://twitter.com/arya_offl/status/1415910234510422019 இந்த படத்தில் நடிகர் ஆர்யா கபிலன் என்ற குத்து சண்டை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் லிங்குசாமி படத்தில் வில்லனாகும் பிரபல நடிகர்?… வெளியான மாஸ் தகவல்…!!!

லிங்குசாமி இயக்கும் தெலுங்கு படத்தில் நடிகர் ஆர்யா வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர் லிங்குசாமி ‘ஆனந்தம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இதைத்தொடர்ந்து இவர் ரன், சண்டக்கோழி, பையா உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். தற்போது இவர் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம… ஆர்யாவின் ‘சார்பட்டா பரம்பரை’… வெறித்தனமான டிரைலர் இதோ…!!!

ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தில் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் கலையரசன், பசுபதி, காளி வெங்கட், ஜான்விஜய், சஞ்சனா நடராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் K9 ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். Hats […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷால், ஆர்யாவின் ‘எனிமி’… மரண மாஸ் அப்டேட்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

விஷால், ஆர்யா இருவரும் இணைந்து நடித்துள்ள எனிமி படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் விஷால், ஆர்யா இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் எனிமி . இந்த படத்தை இருமுகன், அரிமா நம்பி போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த ஆனந்த் ஷங்கர் இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ், மிருணாளினி, கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் . விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நண்பேன்டா’… ஆர்யாவின் செயலால் நெகிழ்ந்து போன சந்தானம்…!!!

சந்தானத்தின் சபாபதி படத்தின் வியாபாரத்திற்கு நடிகர் ஆர்யா உதவி செய்துள்ளார் . தமிழ் திரையுலகில் கடந்த 2010-ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியான பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் சந்தானம் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது சந்தானம், ஆர்யா இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள். இதைத்தொடர்ந்து ராஜா ராணி, சேட்டை, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க உள்ளிட்ட திரைப்படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றினர் . தற்போது நடிகர் சந்தானம் திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓடிடியில் ரிலீஸாகும் ‘சார்பட்டா பரம்பரை’… வெறித்தனமான போஸ்டருடன் வெளியான அறிவிப்பு…!!!

ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது .  தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தில் துஷாரா கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் கலையரசன், பசுபதி, சந்தோஷ் பிரதாப், சபீர், ஜான் கோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . A boxer by birth or destiny? Bringing you the […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ஆர்யாவின் ‘சார்பட்டா பரம்பரை’… அசத்தலான அப்டேட்…!!!

நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தில் துஷாரா கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் கலையரசன், பசுபதி, சந்தோஷ் பிரதாப், சபீர், ஜான் கோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் சார்பட்டா பரம்பரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷால், ஆர்யாவின் ‘எனிமி’… வெளியான லேட்டஸ்ட் அப்டேட்…!!!

விஷால், ஆர்யா இணைந்து நடிக்கும் எனிமி  படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் விஷால், ஆர்யா இருவரும் இணைந்து நடித்து வரும் திரைப்படம் எனிமி. இந்த படத்தை அரிமா நம்பி, இருமுகன் போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தில் மிருணாளினி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓடிடியில் ரிலீஸாகும் ஆர்யாவின் ‘சார்பட்டா பரம்பரை’?… வெளியான புதிய தகவல்…!!!

நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தில் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பசுபதி, காளி வெங்கட், ஜான் விஜய், சந்தோஷ் பிரதாப், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.   இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் சார்பட்டா பரம்பரை […]

Categories
சினிமா

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நடிகர் ஆர்யா…. பொதுமக்களுக்கு வேண்டுகோள்….!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்த அச்சத்தை போக்க பல விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் நடிகர்கள் சிலர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘டெடி -2’ உருவாகிறதா?… நடிகர் ஆர்யா சொன்ன சூப்பர் தகவல்…!!!

டெடி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவான டெடி திரைப்படம் கடந்த மார்ச் 12-ஆம் தேதி ஓடிடியில் ரிலீசானது. இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியிருந்த இந்த படத்தில் ஆர்யாவின் மனைவியும் நடிகையுமான சாயிஷா கதாநாயகியாக நடித்திருந்தார் . ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்திருந்தார் . இந்த படத்தில் வரும் டெடி என்ற பொம்மை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மகாமுனி’ இயக்குனருடன் மீண்டும் இணையும் ஆர்யா?… வெளியான புதிய தகவல்…!!!

‘மகாமுனி’ பட இயக்குனருடன் நடிகர் ஆர்யா மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியான மௌனகுரு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சாந்தகுமார் . இதையடுத்து கடந்த 2019-ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான மகாமுனி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஆர்யா, இந்துஜா, மஹிமா நம்பியார், காளி வெங்கட் உள்ளிட்ட பலர்  நடித்திருந்தனர். மேலும் இந்த படம் சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சர்வதேச விருதுகளை வென்று சாதனை படைத்துள்ள… மகாமுனி திரைப்படம்…!!!

சாந்தகுமார் இயக்கத்தில் ஆரியா நடிப்பில் வெளியான திரைப்படம் மாமுனி. இந்த படம் பல்வேறு சர்வதேச விருதுகளை குவித்து வருகின்றது. ஆர்யா, இந்துஜா, மகிமா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து சாந்தகுமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் மகாமுனி. கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் பல்வேறு சர்வதேச விருதுகளை வென்று உள்ளதாக இயக்குனர் சாந்தகுமார் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்ததாவது:  மகாமுனி திரைப்படம் 9 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ஆர்யாவின் அடுத்த பட இயக்குனர் இவர் தானா?… வெளியான சூப்பர் தகவல்…!!!

நடிகர் ஆர்யா அடுத்ததாக இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ஆர்யா  வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான டெடி திரைப்படம் குழந்தைகளை வெகுவாக கவர்ந்தது. இதைத் தொடர்ந்து நடிகர் ஆர்யா பா.ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்காக நடிகர் ஆர்யா கடுமையாக உடற்பயிற்சி செய்து தனது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘எனிமி’ படப்பிடிப்பை நிறைவு செய்த ஆர்யா… கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு…!!!

நடிகர் ஆர்யா எனிமி படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் எனிமி . இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கும் இந்த படத்தில் மிருணாளினி, பிரகாஷ்ராஜ், கருணாகரன், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு துபாயில் விறுவிறுப்பாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அரண்மனை 3’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது?… அதிரடியாக அறிவித்த படக்குழு… ரசிகர்கள் ஆவல்…!!!

அரண்மனை 3 படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான படம் அரண்மனை. ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, வினய், சந்தானம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்தது . இதைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு ஹன்சிகா, திரிஷா, சித்தார்த், வைபவ் நடிப்பில் அரண்மனை 2 திரைப்படம் வெளியானது . #Aranmanai3 👻👻👻 First […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷால்-ஆர்யாவின் ‘எனிமி’… லேட்டஸ்ட் அப்டேட்டை டுவிட்டரில் தெரிவித்த தயாரிப்பாளர்… உற்சாகத்தில் ரசிகர்கள்…!!!

விஷால்- ஆர்யா நடிப்பில் உருவாகிவரும் எனிமி படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் ஆர்யா மற்றும் விஷால் இருவரும் இணைந்து நடித்து வரும் திரைப்படம் எனிமி. இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், கருணாகரன், மிருணாளினி, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். சமீபத்தில் துபாயில் எனிமி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷால்-ஆர்யாவின் ‘எனிமி’… படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

விஷால், ஆர்யா இணைந்து நடித்து வரும் எனிமி படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்து வரும் திரைப்படம் எனிமி . இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் கருணாகரன், பிரகாஷ்ராஜ், மிருணாளினி, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் முதல்கட்ட […]

Categories

Tech |