நடிகர் ஆரி பகவான் பட கதாநாயகி பூஜிதா பொன்னாடாவை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். தமிழ் திரையுலகில் நடிகர் ஆரி ரெட்டை சுழி, நெடுஞ்சாலை, மாயா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடிய ஆரி ரசிகர்களின் பேராதரவுடன் டைட்டிலை வென்றார். தற்போது நடிகர் ஆரி பகவான், அலேகா, எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் […]
