Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சூர்யாவுக்கு பதில் “வணங்கான்” படத்தில் நடிக்கும் மாஸ் ஹீரோ யார் தெரியுமா…..? வெளியான வேற லெவல் அப்டேட்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருக்கும் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நந்தா மற்றும் பிதாமகன் படத்திற்கு பிறகு வணங்கான் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் படத்தின் கதை சூர்யாவுக்கு செட்டாகாது என்று பாலா அறிவித்ததோடு சூர்யா படத்தில் இருந்து விலகுவதாகவும் அறிவிப்பு வெளியிட்டார். அதன் பிறகு நடிகர் சூர்யாவும் வணங்கான் படத்திலிருந்து தான் விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டதோடு படத்தை தயாரிக்கும் முடிவையும் கைவிடுவதாக அறிவித்தது. இந்நிலையில் நடிகர் சூர்யாவுக்கு பதில் அதர்வா படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானம், மருத்துவமனையில் ரத்த தானம்”….. நடிகர் அருண் விஜயின் நெகிழ்ச்சி சேவை…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவர் நடிப்பில்‌ அண்மையில் வெளியான யானை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது இயக்குனர் விஜய் இயக்கத்தில் அச்சம் என்பது இல்லையே என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.‌ இந்நிலையில் நடிகர் அருண் விஜய் நேற்று முன்தினம் தன்னுடைய 45-வது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார்.‌ இவர் ஆதரவற்ற இல்லத்தில் உள்ள குழந்தைகளுடன் கேக் வெட்டி பிறந்தநாள் விழாவை கொண்டாடியதோடு அந்த குழந்தைகளுக்கு சாப்பாடும் […]

Categories
சினிமா

நான் அவர் கிட்ட அப்படி சொன்ன…. விஜய்தான் நடிக்க சொன்னார்…. நடிகர் அருண் விஜய் உருக்கம்…..!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அருண் விஜய் கடந்த 1995 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான முறை மாப்பிள்ளை என்ற திரைப்படத்தில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இவர் நடிகர் விஜயகுமாரின் மகன்தான். ஆரம்பத்தில் இவரின் படங்கள் ஹிட் கொடுக்காத நிலையில் அடுத்தடுத்த இவரின் நடிப்பில் வெளியான பல படங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.பின்னர் இவரின் திரைப்படங்கள் ஹிட் ஆகாத காரணத்தால் நடிப்பில் இருந்து ஒதுங்கி தயாரிப்பு பணிகளில் ஈடுபட […]

Categories
சினிமா

எதார்த்தமான கேரக்டர் தான்!… “சினம்” பற்றி நடிகர் அருண் விஜய் சொல்வது என்ன?….!!!!!

கடந்த 1995ல் வெளியாகிய “முறை மாப்பிள்ளை” திரைப்படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகியவர் அருண்விஜய். இவர் இப்போது நல்ல கதை அம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். கவுதம்மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்த பிறகு அவருடைய கதைதேர்வு வித்யாசமானதாக இருந்தது. இதையடுத்து அவர் நடித்த தடம், குற்றம் 23, செக்கச் சிவந்த வானம், மாஃபியா போன்ற படங்களின் வெற்றி அருண்விஜய்க்கு திருப்பங்களாக அமைந்தது. இப்போது அருண்விஜய் ஹரிதாஸ் திரைப்படத்தை இயக்கிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பலமுறை தள்ளிப் போன “பார்டர்”…. படக்குழு வெளியிட்ட புதிய அப்டேட்…. இப்பவாது ரிலீஸ் ஆகுமா….? எதிர்பார்ப்பில் ரசிகாஸ்….!!!

நடிகர் அருண் விஜய் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக அருண் விஜய் வலம் வருகிறார். இவர் நடித்த யானை படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி  நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப்சீரிசிலும், சினம் என்ற படத்திலும் நடித்துள்ளார். அதன் பிறகு அருண் விஜய் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் பார்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ரெஜினா மற்றும் ஸ்டெஃபி படேல் ஆகிய 2 பேரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பைரசி இணையதளத்தில் படம் பார்க்கக்கூடாது” … நடிகர் அருண் விஜய் கருத்து….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அருண் விஜய் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். இதில் வாணி போஜன், எம்.எம் பாஸ்கர், வினோதினி வைத்தியநாதன், அழகம்பெருமாள் மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த தொடரை ஏவிஎம் ப்ரொடக்ஷன் தயாரித்துள்ளது. இந்த வெப் தொடர் சோனி லைவ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 19-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் பட குழு பத்திரிக்கையாளர்களுக்கு பிரத்தியேகமாக தமிழ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அருண் விஜய் நடிப்பில் “தமிழ் ராக்கர்ஸ்”…. படக்குழு வெளியிட்ட புதிய வீடியோ…. இணையத்தில் செம வைரல்…!!!

நடிகர் அருண் விஜய் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அருண் விஜய் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். இதில் வாணி போஜன், எம்.எம் பாஸ்கர், வினோதினி வைத்தியநாதன், அழகம்பெருமாள் மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த தொடரை ஏவிஎம் ப்ரொடக்ஷன் தயாரித்துள்ளது. இந்த வெப் தொடர் சோனி லைவ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 19-ஆம் தேதி ரிலீஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அருண் விஜய் நடிப்பில் “தமிழ் ராக்கர்ஸ்”…. இணையத்தில் வெளியான டிரைலர்…. செம வைரல்….!!!

பிரபல நடிகரின் வெப் தொடர் டிரைலர் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான யானை திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் ஹரி இயக்க, பிரியா பவானி சங்கர் ஹீரோயின் ஆக நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு அருண் விஜய் தற்போது அறிவழகன் இயக்கத்தில் தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். The intriguing trailer […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அருண் விஜய்யின் ‘யானை’…. எப்போது ரிலீஸ்?…. வெளியான சூப்பர் தகவல்….!!!

அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள யானை படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் யானை. ஹரி இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, சமுத்திரகனி, ராதிகா சரத்குமார், கே.ஜி.எஃப் பிரபலம் கருடா ராம், குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே செம… ‘யானை’ படத்தில் இவர்களும் நடிக்கிறார்களா?… வெளியான புகைப்படம்…!!!

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் யானை படத்தின் படப்பிடிப்பு புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஹரி. கடைசியாக இவர் இயக்கத்தில் சாமி-2 திரைப்படம் வெளியாகியிருந்தது. இதையடுத்து இவர் சூர்யாவை வைத்து அருவா என்ற படத்தை இயக்க இருந்தார்‌. ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படத்தில் சூர்யா நடிக்க முடியாமல் போனது. தற்போது இதே படத்தை அருண் விஜய்யை வைத்து யானை என்ற டைட்டிலில் ஹரி இயக்கி வருகிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தேசிய விருது வென்ற இயக்குனருடன் இணையும் அருண் விஜய்… வெளியான மாஸ் தகவல்…!!!

நடிகர் அருண் விஜய் அடுத்ததாக நடிக்கும் படத்தை சுசீந்திரன் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 1995-ஆம் ஆண்டு வெளியான முறை மாப்பிள்ளை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் அருண் விஜய். இவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகன் ஆவார். இதைத்தொடர்ந்து அருண் விஜய் பல படங்களில் ஹீரோவாக நடித்தாலும், அவரால் முன்னணி நடிகராக உயர முடியவில்லை. இதன் பின் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய் அஜித்துக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அருண் விஜய்யின் ‘வா டீல்’… புதிய புரோமோ வீடியோவை வெளியிட்ட படக்குழு…!!!

அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வா டீல் படத்தின் புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அருண் விஜய் நடிப்பில் கடைசியாக மாபியா படம் வெளியாகியிருந்தது. தற்போது இவர் பார்டர், பாக்சர், சினம், அக்னி சிறகுகள், யானை போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் பார்டர் திரைப்படம் வருகிற நவம்பர் 19-ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. மேலும் அருண் விஜய் நடிப்பில் உருவாகி நீண்ட நாட்களாக ரிலீஸாகாமல் இருக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தீபாவளி ரேஸில் இணைந்த அருண் விஜய் படம்… அதிரடியாக வெளியான அறிவிப்பு…!!!

அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வா டீல் திரைப்படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அருண் விஜய் தற்போது அக்னி சிறகுகள், சினம், பாக்சர், பார்டர், யானை உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் இவர் றெக்க, சீறு போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த ரத்தினசிவா இயக்கத்தில் உருவாகியுள்ள வா டீல் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் கார்த்திகா நாயர் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த 2014-ஆம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அருண் விஜய்யின் ‘பார்டர்’… ரிலீஸ் எப்போது தெரியுமா?… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பார்டர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அருண் விஜய் தற்போது சினம், அக்னி சிறகுகள், பார்டர், பாக்ஸர், யானை போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் பார்டர் படத்தை குற்றம் 23, ஈரம் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த அறிவழகன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஸ்டெபி படேல் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ரெஜினா கெஸன்ட்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆல் இன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அருண் விஜய்யின் ‘பார்டர்’… அதிரடியான டிரைலர் இதோ…!!!

அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பார்டர் படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அருண் விஜய் தற்போது சினம், அக்னி சிறகுகள், பார்டர், பாக்ஸர், யானை போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் பார்டர் படத்தை அறிவழகன் இயக்கியுள்ளார். ஏற்கனவே அருண்விஜய்- அறிவழகன் கூட்டணியில் வெளியான குற்றம் 23 படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள பார்டர் படத்தில் ஸ்டெபி படேல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹரி- அருண் விஜய் படத்தின் டைட்டில் இதுதான்… தெறிக்கவிடும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்…!!!

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அருண் விஜய் தற்போது பார்டர், அக்னி சிறகுகள், பாக்ஸர், சினம் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர இவரின் 33-வது படத்தை இயக்குனர் ஹரி இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் யோகிபாபு, சமுத்திரகனி, அம்மு அபிராமி, கே.ஜி.எப் கருடா ராம், குக் வித் கோமாளி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம… ஹரி- அருண் விஜய் படத்தின் மரண மாஸ் அப்டேட் இதோ…!!!

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஹரி தற்போது அருண் விஜய்யின் 33-வது படத்தை இயக்கி வருகிறார் . இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சமுத்திரகனி, ராதிகா சரத்குமார், கே.ஜி.எப் பட பிரபலம் கருடா ராம், யோகி பாபு, அம்மு அபிராமி, குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே இவரா..!! பிரகாஷ் ராஜுக்கு பதிலாக ‘AV33’ படத்தில் இணைந்த பிரபல நடிகர்…!!!

ஹரி- அருண் விஜய் கூட்டணியில் உருவாகி வரும் படத்தில் பிரகாஷ் ராஜுக்கு பதிலாக சமுத்திரகனி நடித்து வருகிறார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அருண் விஜய்யின் 33-வது படத்தை ஹரி இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ராதிகா சரத்குமார், யோகி பாபு, அம்மு அபிராமி, ‘கே.ஜி.எப்’ புகழ் கருடா ராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தில் அருண் விஜய்க்கு அண்ணனாக நடிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதிரடியான ஆக்ஷன் காட்சி… காயத்திலிருந்து மீண்டு மாஸ் காட்டிய அருண் விஜய்… வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகர் அருண் விஜய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அருண் விஜய் தற்போது பாக்ஸர், சினம், அக்னி சிறகுகள், பார்டர் உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர இவரது 33-வது படத்தை இயக்குனர் ஹரி இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பிரகாஷ் ராஜ், யோகி பாபு, ராதிகா, அம்மு அபிராமி, கே.ஜி.எப் கருடா ராம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹரி- அருண் விஜய் படத்தில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்… வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்…!!!

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தில் கங்கை அமரன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அருண் விஜய்யின் 33-வது படத்தை ஹரி இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பிரகாஷ் ராஜ், யோகி பாபு, ராதிகா, அம்மு அபிராமி, குக் வித் கோமாளி புகழ், கருடா ராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காயத்துடன் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் அருண் விஜய்… அவரே வெளியிட்ட பதிவு…!!!

‘AV 33’ படப்பிடிப்பின் போது நடிகர் அருண் விஜய் கையில் சிறிது காயம் ஏற்பட்டது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அருண் விஜய் தற்போது பாக்ஸர், சினம், அக்னி சிறகுகள், பார்டர் உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர அருண் விஜய்யின் 33-வது படத்தை இயக்குனர் ஹரி இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் பிரகாஷ் ராஜ், யோகி பாபு, ராதிகா, அம்மு அபிராமி […]

Categories
சினிமா

படப்பிடிப்பு தளத்தில் காயம் அடைந்த…. நடிகர் அருண் விஜய்….!!!!!

அருண் விஜய் தற்போது ஹரி இயக்கத்தில் நடித்து வருகிறார். AV 33 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பின் போது கையில் காயமடைந்துள்ளதாக அருண் விஜய் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருக்கிறார். மேலும் ஒரு மணி நேர ஓய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டதாகவும், காயமடைந்ததால் உடற்பயிற்சியை அடுத்த ஐந்து நாட்களுக்கு செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் பதிவு செய்து இருக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹரி- அருண் விஜய் படத்தின் அசத்தலான படப்பிடிப்பு புகைப்படங்கள்… செம வைரல்…!!!

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் அருண் விஜய். தற்போது இவர் பாக்ஸர், சினம், பார்டர், அக்னி சிறகுகள் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் அருண் விஜய்யின் 33-வது படத்தை இயக்குனர் ஹரி இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ராதிகா, யோகி பாபு, பிரகாஷ் ராஜ், அம்மு அபிராமி, ராமச்சந்திர […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹரி- அருண் விஜய் இணையும் படத்தின்… சூப்பரான அப்டேட்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

ஹரி- அருண் விஜய் இணையும் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அருண் விஜய் தற்போது சினம், அக்னி சிறகுகள், பார்டர் போன்ற பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் அருண் விஜய்யின் 33-வது படத்தை பிரபல இயக்குனர் ஹரி இயக்கி வருகிறார். பிரியா பவானி சங்கர் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பிரகாஷ் ராஜ், ராதிகா, யோகி பாபு, அம்மு அபிராமி, கே.ஜி.எப் பிரபலம் ராமச்சந்திர ராஜு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டரை அசர வைத்த அருண் விஜய்… வெளியான சுவாரஸ்ய தகவல்…!!!

அக்னி சிறகுகள் படப்பிடிப்பின் போது நடந்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்கள் விஜய் ஆண்டனி, அருண் விஜய் இருவரும் இணைந்து நடித்துள்ள படம் அக்னி சிறகுகள். இயக்குனர் நவீன் இயக்கியுள்ள இந்த படத்தில் அக்சரா ஹாசன், பிரகாஷ் ராஜ், ஷாலினி பாண்டே, நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அக்னி சிறகுகள் படப்பிடிப்பின் போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அருண் விஜய்யின் ‘அக்னி சிறகுகள்’… வெளியான லேட்டஸ்ட் அப்டேட்…!!!

அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி இணைந்து நடித்துள்ள அக்னி சிறகுகள் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் அருண் விஜய் பாண்டவர் பூமி, மலை மலை, இயற்கை, மாஞ்சா வேலு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து இவர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்து பிரபலமடைந்தார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான தடம், மாபியா ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் அருண் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அருண் விஜய்யின் ‘சினம்’… ரிலீஸ் குறித்து இயக்குனர் வெளியிட்ட பதிவு…!!!

சினம் படத்தின் ரிலீஸ் குறித்து இயக்குனர் ஜி.என்.ஆர் குமரவேலன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சினம். இயக்குனர் ஜி.என்.ஆர் குமரவேலன் இயக்கியுள்ள இந்த படத்தில் பாலக் லால்வானி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மூவி ஸ்லைட்ஸ் பிரைவைட் லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஷபீர் இசையமைத்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அருண் விஜய்யின் ‘பார்டர்’ ஆகஸ்ட் மாதம் ரிலீஸா?… வெளியான தகவல்…!!!

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பார்டர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் அருண் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக மாபியா திரைப்படம் வெளியாகியிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் அருண் விஜய் பாக்சர், அக்னிசிறகுகள், பார்டர், சினம் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். இதில் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள பார்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அருண் விஜய்யின் மகளாக இவர்?… வைரலாகும் அழகிய புகைப்படம்…!!!

நடிகர் அருண் விஜய் தனது மகளுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் கடந்த 1995-ஆம் ஆண்டு வெளியான முறை மாப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமானவர் அருண் விஜய். இதையடுத்து இவர் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்து பிரபலமடைந்தார். இதைத் தொடர்ந்து அருண் விஜய் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தி வருகிறார். தற்போது இவர் பார்டர், சினம், அக்னி சிறகுகள், […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தெலுங்கு படத்தை இயக்கும் லிங்குசாமி… வில்லனாக நடிக்கும் அருண் விஜய்?..!!!

லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி வரும் தெலுங்கு படத்தில் நடிகர் அருண் விஜய் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர் லிங்குசாமி ரன், சண்டக்கோழி, பையா, வேட்டை போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அருண் விஜய்யின் அழகிய குடும்பம்… வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகர் அருண் விஜய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் அருண் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக மாபியா திரைப்படம் வெளியாகியிருந்தது. கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்திருந்தார். இதை தொடர்ந்து நடிகர் அருண் விஜய் பாக்சர், அக்னிசிறகுகள், பார்டர், சினம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். தஞ்சை மாவட்டத்தின் கிராமங்களில், ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அருண் விஜய்யின் ‘பார்டர்’… ரசிகர்களை கவர்ந்த புதிய போஸ்டர்…!!!

நடிகர் அருண்விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பார்டர்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் அருண் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக மாபியா திரைப்படம் வெளியாகியிருந்தது. கார்த்திக் நரேன் இயக்கியிருந்த இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் அருண் விஜய் பாக்சர், அக்னி சிறகுகள், பார்டர், சினம் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். இதில் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மிரட்டலான லுக்… கடா மீசையுடன் அருண் விஜய்… தெறிக்கவிடும் வீடியோ…!!!

நடிகர் அருண் விஜய் தனது நியூ லுக் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ‌. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் அருண் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக மாபியா திரைப்படம் வெளியாகியிருந்தது. கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் அருண் விஜய் பாக்சர், அக்னிசிறகுகள், பார்டர், சினம் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் பார்டர் படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அருண் விஜய்யின் புதிய படம்… தெறிக்கவிடும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்… டைட்டில் என்ன தெரியுமா?…!!!

நடிகர் அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் அருண் விஜய் பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது ஆறாது சினம், ஈரம், வல்லினம், குற்றம் 23 உள்ளிட்ட படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள நடிகர் அருண் விஜய் நடித்துள்ளார் . இந்தப் படத்தில் ரெஜினா, ஸ்டெபி படேல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அருண் விஜய்க்கு இவ்வளவு பெரிய மகளா?… வெளியான கலக்கல் புகைப்படம்… ஆச்சர்யத்தில் உறைந்த ரசிகர்கள்…!!!

நடிகர் அருண் விஜய் தனது மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அருண் விஜய் தொடர்ந்து நல்ல நல்ல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்து வந்த விஜய்க்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. இதையடுத்து இவர் நடிகர் அஜித்துக்கு வில்லனாக நடித்த என்னை அறிந்தால் திரைப்படம் இவருக்கு பெரிய பெயரை பெற்று தந்தது . கடைசியாக அருண் விஜய் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘AV33’படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்… வைரலாகும் அருண் விஜய்யின் ட்வீட்…!!!

இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் வேல் ,பூஜை ,ஆறு ,சாமி, வேங்கை, சிங்கம் போன்ற பல ஹிட் படங்கள் கொடுத்த இயக்குனர் ஹரி அடுத்ததாக பிரபல நடிகர் அருண் விஜய் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் யோகிபாபு, அம்மு அபிராமி, பிரகாஷ்ராஜ், குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் . Kick […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹரி- அருண் விஜய் படத்தில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

ஹரி- அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் படத்தில் பிரபல இசையமைப்பாளர் இணைந்துள்ளதாக படக்குழு  அறிவித்துள்ளது . தமிழ் திரையுலகில் சாமி ,வேல், ஆறு, பூஜை ,சிங்கம் என பல்வேறு ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் ஹரி அடுத்ததாக நடிகர் அருண் விஜய் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் . இந்தப் படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளார் . இந்த படத்தில் யோகி பாபு, பிரகாஷ்ராஜ், ‘கேஜிஎஃப்’ நடிகர் ராமச்சந்திர ராஜு ,குக் வித் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மூன்று தலைமுறை நடிகர்கள்’… அப்பா மற்றும் மகனுடன் இருக்கும் அருண் விஜய்… வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகர் அருண் விஜய் தனது தந்தை விஜயகுமார் மற்றும் மகன் அர்னவ் விஜய் ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் . நடிகர் சூர்யா தனது 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல நல்ல திரைப்படங்களை தயாரித்து வருகிறார் ‌. இவர் அடுத்ததாக தயாரிக்கும் படத்தில் பிரபல நடிகர் அருண் விஜயின் மகன் அர்னவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார் . குழந்தைகளை மையமாகக் கொண்ட இந்தப் படத்தை சரேவ் சண்முகம் இயக்குகிறார் . இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹரி-அருண் விஜய் படத்தில் இணைந்த ‘அசுரன்’ பிரபலம்… படக்குழு அறிவிப்பு… எகிறும் எதிர்பார்ப்பு…!!!

ஹரி- அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் படத்தில் ‘அசுரன்’ பட நடிகை இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது . தமிழ் திரையுலகில் சாமி, வேல், ஆறு ,பூஜை ,சிங்கம் என பல்வேறு ஹிட் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் ஹரி அடுத்ததாக நடிகர் அருண் விஜய் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் . இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார் . மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் யோகிபாபு, பிரகாஷ்ராஜ், கேஜிஎப் பட வில்லன் ராமச்சந்திர ராஜூ , […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹரி – அருண் விஜய் படத்தில் இணைந்த ‘குக் வித் கோமாளி’ பிரபலம் … வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

நடிகர் அருண் விஜய் படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் புகழ் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது . தமிழ் திரையுலகில் சாமி, சிங்கம், வேல், பூஜை போன்ற பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ஹரி அடுத்ததாக நடிகர் அருண் விஜய் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் . இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கிறார் . மேலும் யோகிபாபு ,பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். Cooku with comali […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹரி-அருண் விஜய் படத்தில் இணைந்த ‘கேஜிஎஃப்’ வில்லன்… வெளியான அறிவிப்பு…!!!

ஹரி-அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் படத்தில் ‘கேஜிஎஃப்’ பட வில்லன் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது . தமிழ் திரையுலகில் இயக்குனர் ஹரி சாமி ,வேல் ,ஆறு ,சிங்கம், பூஜை என பல்வேறு கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்தவர் . இவர் அடுத்ததாக நடிகர் அருண் விஜய் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் . இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதிரடி ஆக்ஷனில் அருண் விஜய்யின் ‘சினம்’… அசத்தலான டீஸர் ரிலீஸ்…!!!

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘சினம்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் கதாநாயகனாகவும் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தி வருபவர் அருண் விஜய். இவர் நடிப்பில் தற்போது ‘சினம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது . இந்த படத்தில் பாலக் லால்வாணி , காளி வெங்கட் உட்பட பலர் நடித்துள்ளனர். இயக்குனர் ஜி என் குமரவேலன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு சபீர் இசையமைத்துள்ளார் . இந்தப் படத்தை மூவி ஸ்லைட்ஸ் பிரைவேட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அருண்விஜய் பெயரில் நடந்த மோசடி… டுவிட்டரில் எச்சரிக்கை…!!!

நடிகர் அருண்விஜய் பெயரில் நடந்த மோசடிக்கு ட்விட்டரில் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார் . தமிழ் திரையுலகில் நடிகர் அருண்விஜய் தற்போது ஏராளமான திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் ‌ . இந்நிலையில் நடிகர் அருண் விஜய்யின் பெயரை வைத்து இளம்பெண்களை ஏமாற்றியுள்ள செய்தி திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அறிவழகன் மற்றும் நடிகர் அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க ஆர்வமுள்ள இளம் பெண்கள் தேவை என்ற பெயரில் பொய் விளம்பரம் சமூக வலைதளங்களில் பரவி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘சினம்’ திரைப்படம் ஓடிடியிலா? தியேட்டரிலா?… ரசிகர் கேட்ட கேள்வி… பதிலளித்த அருண் விஜய்…!!!

நடிகர் அருண் விஜய் ‘சினம்’ திரைப்படம் ரிலீஸ் குறித்து கேள்வி கேட்ட ரசிகருக்கு பதில் அளித்துள்ளார் . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் அருண் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள  திரைப்படம் சினம் . இந்த படத்தை ஜி.என்.ஆர் குமரவேலன் இயக்குகியுள்ளார் . இந்த படத்தில் கதாநாயகியாக பாலக் லால்வாணி நடித்துள்ளார். போலீஸ் கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடித்துள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . #SINAM #2021Release #Cop @MSPLProductions @gnr_kumaravelan […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல ஹீரோவின் படத்தில் அறிமுகமாகும் அருண் விஜய் மகன்… வாழ்த்தும் திரையுலகம்…!!!

நடிகர் அருண் விஜய்யின் மகன் பிரபல ஹீரோ படத்தில் நடிக்கவுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் அருண் விஜய் கதாநாயகனாகவும் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர். இந்நிலையில் இவரது மகன் அர்னவ் விஜய் சினிமாவில் நடிக்க உள்ளதாக அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். With all your blessings, extremely happy to announce that my son Arnav […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அருண் விஜய்யின் மகள்…. வெளியான புகைப்படம்…. பிரம்மிப்பில் ஆழ்ந்த ரசிகர்கள்…!!

நடிகர் அருண் விஜய் அவர்களின் மகளின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகராக விளங்கியவர் அருண் விஜய். பல படங்களை வைத்திருக்கும் இவர் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார். இவருக்கு திருமணம் முடிந்து ஒரு மகன் மற்றும் ஒரு  மகள் இருக்கும் நிலையில் மகனின் புகைப்படத்தை மட்டும் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வந்தார். இந்நிலையில் தற்போது தனது மகளின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது புகைப்படத்தையும் வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார். இதனைப் […]

Categories

Tech |