பழம்பெரும் பாலிவுட் நடிகர் உடல்நலக்குறைவால் காலமானார். பாலிவுட் சினிமாவின் பிரபலமான பழம்பெரும் நடிகர் அருண் பாலி. இவருக்கு வயது தற்போது 79. இவர் ஸ்வாபிமான், சாணக்கியா போன்ற பல ஹிந்தி தொடர்களில் நடித்துள்ளார். அதன் பிறகு 3 இடியட்ஸ் உட்பட பல பாலிவுட் திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து அருண் பாலி நடித்துள்ளார். இந்நிலையில் இயங்கு தசை சோர்வு நோயால் பாதிக்கப்பட்டிருந்த அருண்பாலி மும்பையில் உள்ள அவர் வீட்டில் நேற்று அதிகாலை 4:30 மணி அளவில் […]
