கொரோனா மரணங்கள் குறித்து நடிகை பிரியா பவானி சங்கர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். சமீபகாலமாகவே கொரோனாவால் திரைத்துறையினர் பலரும் உயிரிழந்து வரும் சூழலில் அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் உயிரிழந்துள்ளார். அருண்ராஜா காமராஜ் மற்றும் அவரது மனைவி சிந்து இருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி சிந்து உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து […]
