பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் அமீர் கான். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான லால் சிங் தத்தா திரைப்படம் படுதோல்வி அடைந்த நிலையில், ஒரு வருட காலத்திற்கு சினிமாவை விட்டு விலகப் போவதாக அறிவித்தார். இந்நிலையில் நடிகர் அமீர்கான் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, என்னுடைய தந்தை ஜாகிர் உசேன். இவர் ஸ ராக்கெட் என்ற படத்தை தயாரித்த போது அந்த படத்தில் நடிப்பதற்கு நடிகர் ஜிதேந்திரா, நடிகை […]
