இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வரும் அமீர் நடிப்பில் உருவாகியுள்ள ‘நாற்காலி’ படத்தின் பாடலை முதலமைச்சர் வெளியிடுகிறார் . தமிழ் திரையுலகில் இயக்குனர் அமீர் யோகி , வடச்சென்னை ஆகிய படங்களில் நடித்துள்ளார் . அடுத்ததாக இவர் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் நாற்காலி. இந்த படம் மிகுந்த பொருட்செலவில் நடப்பு அரசியல் பின்னணியில் காதலை மையமாகக் கொண்டு பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது . இந்த படத்தை வி இஸட் துரை இயக்கியுள்ளார். இந்த படத்தை மூன் பிக்சர்ஸ் நிறுவனம் […]
