பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமிதாப்பச்சன். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான பிரம்மாஸ்திரா மற்றும் குட்பை திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் 2 முறை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் அமிதாப் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதாவது தன்னுடைய பெயர், குரல் மற்றும் போன்றவற்றை பயன்படுத்தி போலி கோடீஸ்வரர் நிகழ்ச்சி, லாட்டரி மோசடிகள் போன்றவைகள் நடைபெறுவதாகவும், போஸ்டர்கள் […]
