தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான அப்பாஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் பற்றி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொள்ள அப்பாஸ், மருத்துவமனையில் இருக்கும் போது கவலைகள் மிக மோசமாக இருக்கும்,சில நேரங்களில் பயங்களை சமாளிக்க முயற்சி செய்து வருகிறேன். என் மனதை மேம்படுத்தவும் முயற்சிக்கிறேன். அறுவை சிகிச்சை அனைத்தும் முடிந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்பதுதான் என் விருப்பம். […]
