நீரில் மூழ்கிய பிரபல மலையாள நடிகர் இறப்பதற்கு முன் எடுக்கப்பட்ட கடைசி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது . மலையாள திரையுலகில் பிரபல நடிகர் அனில் நெடுமங்காட் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ‘அய்யப்பனும் கோஷியும்’ என்ற சூப்பர் ஹிட் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். மேலும் இவர் பாவாட, கம்மாட்டிபாடம் உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் . இவர் கடைசியாக நடித்த படம் ‘பாபம் செய்யாதவர் கல்லெறியட்டே ‘. இதையடுத்து இவர் ஜோஜு ஜார்ஜ் கதாநாயகனாக […]
