நடிகர் அஜித்தின் ‘வலிமை’ பட பர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் ‘வலிமை’ திரைப்படம் தயாராகிவருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக ஹூமா குரேஷி நடிக்கிறார். மேலும் சுமித்ரா , கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார் . இயக்குனர் ஹெச் வினோத் இயக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் . விறுவிறுப்பாக நடைபெற்று […]
