Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்… சிறுவயதில் சுட்டியாக இருக்கும் தல அஜித்… வெளியான கலக்கல் புகைப்படம்…!!!

நடிகர் அஜித்தின் சிறுவயது புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . கடைசியாக இவர் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் அஜித் நடிப்பில் வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. இயக்குனர் ஹெச். வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸாகும் என அஜித் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம ஸ்டைலிஷ் லுக்… மார்டன் உடையில் போஸ் கொடுத்த அஜித்தின் மனைவி மற்றும் மச்சினிச்சி… வைரலாகும் புகைப்படம்..‌‌.!!!

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி மற்றும் மச்சினிச்சி ஷாமிலி இருவரும் மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் கடந்த 2000-ஆம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனுஷ்யா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். சமீபத்தில் நடிகர் அஜித் தனது பிறந்தநாளை தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக  கொண்டாடினார். மேலும் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கார் ரேஸில் கலந்து கொண்ட தல அஜித்… வெளியான செம மாஸ் புகைப்படம்…!!!

நடிகர் அஜித் கடந்த 2010ஆம் ஆண்டு கார் ரேஸில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது ‌. தமிழ் திரையுலகில்  நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான நேர்கொண்ட பார்வை, விஸ்வாசம் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் அஜித் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் வெளிநாட்டில் நடைபெறவுள்ளது. நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்தின் அடுத்தடுத்த மூன்று படங்கள்… இவர்கள் தான் இயக்குனர்களா?… வெளியான புதிய தகவல்…!!!

வலிமை படத்திற்கு பிறகு அஜித் நடிக்கும் அடுத்தடுத்த மூன்று படங்களின் இயக்குனர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.  தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் அஜித் இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் இந்தப் படத்தை தயாரிக்கிறார் . இந்நிலையில் இந்த படத்திற்கு பிறகு நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இளம் வயதில் நண்பர்களுடன் தல அஜித்… வெளியான சூப்பர் புகைப்படம்…!!!

நடிகர் அஜித் இளம் வயதில் தனது நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் நடிப்பில் வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. ஹெச.வினோத் இயக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸாகும் என அஜித் ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர் . இதனிடையே அவ்வப்போது நடிகர் அஜித்தின் அறிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காபி விளம்பரத்தில் நடித்துள்ள தல அஜித்… வெளியான கலக்கல் புகைப்படம்…!!!

பல வருடங்களுக்கு முன் நடிகர் அஜித் காபி விளம்பரத்தில் நடித்த புகைப்படம் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்து வருகிறது . தற்போது நடிகர் அஜித் இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 90% நிறைவடைந்துள்ளது. மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மோதும் தல அஜித்‌?… வெளியான மாஸ் தகவல்…!!!

ரஜினியின் அண்ணாத்த மற்றும் அஜித்தின் வலிமை ஆகிய படங்கள்  தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருபவர்கள் ரஜினி மற்றும் அஜித் . இவர்களது திரைப்படங்கள் தொடர்ந்து வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்து வருகிறது. தற்போது நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் . அதேபோல் நடிகர் அஜித் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இதில் அண்ணாத்த படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வாலி’ படத்தில் சிம்ரன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா?… வெளியான புதிய தகவல்…!!!

வாலி படத்தில் முதலில் சிம்ரன் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சிறந்த நடிகராக வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா . இவர் நடிகர் என்பதை தாண்டி இயக்குனராக ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர். இவர் இயக்கிய குஷி, வாலி உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் நடிகர் அஜித் நடிப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வாலி. இந்நிலையில் இந்த படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அஜித்தின் ‘வலிமை’ படம் ஓடிடி-யில் வெளியாகிறதா?… தயாரிப்பாளர் போனி கபூர் கூறிய பதில்…!!!

‘வலிமை’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து பரவிய தகவலுக்கு தயாரிப்பாளர் போனி கபூர் விளக்கமளித்துள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்து வருகிறது. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் அஜித் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனது காதல் மனைவியுடன் பிறந்தநாளை கொண்டாடிய அஜித்… வைரலாகும் கியூட் புகைப்படம்…!!!

நடிகர் அஜித்தின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் நடிப்பில் வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார் . இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் (மே 1) அஜித் பிறந்தநாளில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் கொரோனா காரணமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ள ‘ரோஜா’ சீரியல் நடிகை… யாருன்னு பாருங்க…!!!

ராஜாவின் பார்வையிலே படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக ரோஜா சீரியல் நடிகை காயத்ரி நடித்திருந்தார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் நடிப்பில் வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மே 1 (இன்று) வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தெலுங்கு சூப்பர் ஸ்டாருடன் நடிகர் அஜித்… வெளியான செம மாஸ் புகைப்படம்…!!!

நடிகர் அஜித் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்து வருகிறது. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை, விஸ்வாசம் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் அஜித் வலிமை படத்தில் நடித்து வருகிறார். ஹெச்.வினோத் இயக்கும்  இந்த படத்தை போனிகபூர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தல அஜித் படத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன்… தீயாய் பரவும் புகைப்படம்…!!!

நடிகர் அஜித்தின் ஏகன் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில்  நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்து வருகிறது. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் அஜித் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இன்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தல 61’ படத்தின் மாஸ் அப்டேட்… செம குஷியில் அஜித் ரசிகர்கள்…!!!

அஜித் நடிப்பில் உருவாகவுள்ள தல 61 படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில்  நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . இவரது திரைப்படங்கள் தொடர்ந்து வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்து வருகிறது. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை, விஸ்வாசம் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . தற்போது நடிகர் அஜித் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். வருகிற மே 1 ஆம் தேதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித் திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்… இந்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?…!!!

நடிகர் அஜித் திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் . இந்நிலையில் அஜித்தின் திருமணத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புல்லட் பைக்கில் செம மாஸாக கால்மேல் கால்போட்டு போஸ் கொடுத்த அஜித்… தீயாய் பரவும் புகைப்படம்…!!!

நடிகர் அஜித் புல்லட் பைக் மேல் ஸ்டைலாக அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . இவர் நடிப்பில் கடைசியாக வெளியான விஸ்வாசம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து நடிகர் அஜித் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் அப்டேட்டுக்காக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தல வேற லெவல்… பஸ் ஸ்டாண்டில் மக்களோடு மக்களாக நடந்து சென்ற அஜித்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

நடிகர் அஜித் பஸ் ஸ்டாண்டில் மக்களோடு மக்களாக சாதாரணமாக நடந்து சென்ற வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் நடிப்பில் வலிமை திரைப்படம் தயாராகி வருகிறது. ஹெச் வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நடிகர் அஜித்தின் பிறந்த நாளான மே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம… பிறந்தநாளில் டபுள் ட்ரீட் தரும் அஜித்… ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்…!!!

நடிகர் அஜித்தின் பிறந்தநாளில் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகவுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான நேர்கொண்ட பார்வை மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து நடிகர் அஜித் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் லீக்கானதா?… தீயாய் பரவும் புகைப்படம்…!!!

வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் லீக்கானதாக தகவல் பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . இவர் நடிப்பில் கடைசியாக வெளியான நேர்கொண்ட பார்வை மற்றும் விஸ்வாசம் ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து இவர் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை ஹூமா குரேஷி கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இந்தப் படத்தை போனிகபூர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அஜித்தின் ‘வலிமை’… படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்…!!!

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகிவரும் வலிமை படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களை இயக்கிய ஹெச் வினோத் இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் நடிகை ஹூமா குரேஷி கதாநாயகியாக நடித்து வருகிறார்.   போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். […]

Categories
மாநில செய்திகள்

செல்பி எடுக்க முயன்றவரின் செல்போனை பறித்த அஜித்… வைரலாகும் வீடியோ…!!!

திருவான்மியூரில் வாக்குச்சாவடியில் அஜீத்துடன் செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை பறித்த அஜித் எச்சரித்து திரும்பக் கொடுத்தார். தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

ஓட்டு எனது உரிமை… முதல் நபராக வந்த நடிகர் அஜித்… செல்ஃபி எடுக்க கூடிய ரசிகர்கள்…!!!

வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 20 நிமிடங்கள் முன்னரே நடிகர் அஜித் தனது மனைவியுடன் வாக்குச்சாவடிக்கு வந்தார். தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். இந்நிலையில் வாக்கு பதிவு தொடங்குவதற்கு இருபது நிமிடங்கள் முன்னரே தனது மனைவி ஷாலினியுடன் நடிகர் அஜித் வாக்களிப்பதற்காக சென்னை திருவான்மியூரில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘விஸ்வாசம்’ படம் செய்த சாதனைகள்… படக்குழு வெளியிட்ட செம மாஸ் வீடியோ… அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்…!!!

நடிகர் அஜித்தின் விஸ்வாசம் படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் வெளியாகி  வெற்றி பெற்ற திரைப்படம் விஸ்வாசம். இந்த படத்தை அஜித்தின் வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களை இயக்கிய சிவா இயக்கியிருந்தார். மேலும் இந்தப் படத்தின் பாடல்களும் செம ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த படத்திற்காக இசையமைப்பாளர் டி இமானுக்கு தேசிய விருது கிடைத்தது . இதையடுத்து அஜித் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வலிமை’ பட நடிகையிடம் அப்டேட் கேட்ட பிரபல ஹீரோ… வைரலாகும் பதிவு…!!!

நடிகை ஹூமா குரேஷியிடம் பிரபல நடிகர் ஒருவர் சமூக வலைதளப் பக்கத்தில் வலிமை அப்டேட் கேட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை . இந்த படத்தை தீரன் அதிகாரம் ஒன்று , நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்குகிறார். மேலும் இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். கிட்டத்தட்ட இந்த படத்தின் அப்டேட்டுக்காக ஒரு வருட காலமாக ரசிகர்கள் காத்துக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்தின் ‘வலிமை’… படத்தின் முக்கிய அறிவிப்பு… டுவிட்டரில் தெரிவித்த தயாரிப்பாளர்…!!!

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படம் குறித்த முக்கிய அறிவிப்பை  போனிகபூர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. ஹெச் வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் .இந்த படத்தில் நடிகை ஹூமா குரேஷி கதாநாயகியாகவும் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடிக்கின்றனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார் . இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம ஸ்டைல்… துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் தல அஜித் எடுத்த செல்பி… தீயாய் பரவும் புகைப்படம்…!!!

நடிகர் அஜித் துப்பாக்கி சுடுதல் பயிற்சியின் போது எடுத்த செல்பி புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ரசிகர்கள் ஏராளம் ‌. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான நேர்கொண்டபார்வை, விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்கள் மிகப் பெரிய அளவில் வசூல் சாதனை படைத்தது . இதைத் தொடர்ந்து நடிகர் அஜித் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நீ நெனச்சது எல்லாம் ஒவ்வொண்ணா ஏன் நடக்குது’… அஜித்துக்கு கவிதை எழுதிய பிரபல பாடலாசிரியர்…!!!

பிரபல பாடலாசிரியர் ஒருவர் நடிகர் அஜித்திற்கு கவிதை எழுதியுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் தயாராகி வருகிறது . இந்த படத்தில் நடித்து வந்தது  மட்டுமல்லாமல் மற்றொருபுறம் நடிகர் அஜித் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டிருந்தார். நடிகர் அஜித் தமிழக அளவில் நடந்த 46வது துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். மேலும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கும் அவர் தேர்வு பெற்றுள்ளதாக தகவல்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்துடன் ஷாலினி எடுத்த க்யூட் செல்பி… வைரலாகும் ரொமான்டிக் புகைப்படம்…!!!

நடிகர் அஜித்துடன் நடிகை ஷாலினி எடுத்த செல்ஃபி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் நடிகை ஷாலினி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் . இதையடுத்து இவர் காதலுக்கு மரியாதை படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் . இதன்பின்னர் அஜித் , விஜய் உட்பட பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து படங்களில் நடித்தார் ‌. அஜித்தை காதலித்து திருமணம் செய்துகொண்ட பின் ஷாலினி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை . இந்நிலையில் நடிகை ஷாலினி அஜித்துடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம… அஜித்தின் சூப்பர் ஹிட் திரைப்படம் ரீ- ரிலீஸ்… ரசிகர்கள் கொண்டாட்டம்…!!!

நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த பில்லா திரைப்படம் தமிழகம் முழுவதும் மீண்டும் ரீ – ரிலீசாக உள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ‘பில்லா’ . இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான இந்த  படத்தில் கதாநாயகிகளாக நயன்தாரா , நமீதா ஆகியோர் நடித்திருந்தனர் . மேலும் இந்த படத்திற்க்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கையில் துப்பாக்கியுடன் செம ஸ்டைலாக போஸ் கொடுத்த அஜித்… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

நடிகர் அஜித் கையில் துப்பாக்கியுடன் போஸ் கொடுத்துள்ள லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் வலிமை திரைப்படம் தயாராகி வருகிறது . ஹெச் வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இந்தப் படத்தின் அப்டேட்டை வெளியிடுமாறு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பொது இடத்தில் அஜித்… இன்ப அதிர்ச்சியில் மக்கள்‌… தீயாய் பரவும் புகைப்படங்கள்…!!!

பொது இடத்தில் நடிகர் அஜித்தை சந்தித்த மக்கள் அவருடன் இணைந்து செல்ஃபி புகைப்படம் எடுத்துள்ளனர் . தமிழ் திரையுலகில்  நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் ‘வலிமை’ திரைப்படம் தயாராகி வருகிறது . ஹெச் வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் . இந்தப்படத்தின் அப்டேட்டை வெளியிடுமாறு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர் . இதன்பின் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என தயாரிப்பாளர் போனி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வலிமை’ பாடலை கேட்டேன்… அஜித்துக்காக வெயிட் பண்றது வொர்த் தான்… இசையமைப்பாளரின் வைரல் டுவிட்…!!!

பிரபல இசையமைப்பாளர் தமன் ‘வலிமை’ படத்தின் ஒரு பாடலை கேட்டதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘வலிமை’ . ஹெச்.வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் . அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகிவரும் வலிமை படத்தில் நடிகர் அஜித் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் . ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது . ஆனால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்தை கட்டிப் பிடித்தபடி போஸ் கொடுத்த ஷாலினி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

அஜித்-ஷாலினியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஷாலினி ‘காதலுக்கு மரியாதை’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இதையடுத்து இவர் அஜித், விஜய் உள்பட பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து பல  திரைப்படங்களில் நடித்துள்ளார் . மேலும் இவர் நடிகர் மாதவனுடன் இணைந்து நடித்த ‘அலைபாயுதே’ படம் தற்போது வரை இளைஞர்கள் மத்தியில் நிலைத்திருக்கிறது . இதன் பின் நடிகர் அஜித்தை காதல் திருமணம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர்… அஜித்தின் அடுத்த படமும் இவங்க கூட தானா?… வெளியான செம மாஸ் தகவல்…!!!

நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் இயக்குனர் ஹெச் வினோத் ‘சதுரங்க வேட்டை’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து இவர் இயக்கத்தில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் சூப்பர் ஹிட் ஆனது . அடுத்தடுத்து ஹிட் படங்கள் கொடுத்த இயக்குனர் ஹெச். வினோத்திற்கு தமிழ் திரையுலகின் டாப் ஹீரோக்களில் ஒருவரான அஜித் நடிக்கும் படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சற்றுமுன் நடிகர் அஜித்… பரபரப்பு அறிக்கை… வருத்தம்…!!!

நடிகர் அஜித் மிகுந்த மனவருத்தத்துடன் சற்றுமுன் பரபரப்பு அறிக்கை ஒன்றை ரசிகர்களுக்கு வெளியிட்டுள்ளார். நடிகர் அஜித்குமார் நடித்து வரும் ஐ படத்தின் அப்டேட் கேட்டு அரசியல் விழாக்கள்,அரசு விழாக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் என எங்கு பார்த்தாலும் அவரின் ரசிகர்கள் பார்வையாளர்களை எல்லாம் கேட்க ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் இதுபற்றி அஜித்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், என் மீதும் என் படங்களின் மீதும் அபரிமிதமான அன்பு கொண்டிருக்கும், எதையும் எதிர்பாராத அன்பு செலுத்தும் என் உண்மையான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வலிமை’ செம மாஸ் அப்டேட் சொன்ன போனி கபூர்… உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்…!!!

அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘வலிமை’ படம் குறித்த முக்கிய அப்டேட்டை தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் ‘வலிமை’ திரைப்படம் தயாராகி வருகிறது . ஹெச் வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் . கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாக இந்தப் படத்தைப் பற்றிய எந்த ஒரு அதிகாரப்பூர்வ அப்டேட்டையும் படக்குழு வெளியிடவில்லை. சமூக வலைத்தளங்கள் வாயிலாக ரசிகர்கள் அடிக்கடி படக்குழுவினரிடம் வலிமை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வலிமை’ பாடல்.. செம மாஸ் அப்டேட் சொன்ன யுவன்… உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்…!!!

‘வலிமை’ படத்தின்  பாடல் குறித்த அப்டேட்டை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘வலிமை’ ‌. ஹெச்.வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் . தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது . இதுவரை இந்த படத்தின் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அப்டேட்டையும் படக்குழு வெளியிடவில்லை. சமூக வலைத்தளங்களில் அஜித் ரசிகர்கள் ‘வலிமை’ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மனைவி, மகளுடன் பேருந்தில் சென்ற அஜித்… வைரலாகும் கியூட் புகைப்படம்…!!!

நடிகர் அஜித் தனது மனைவி மற்றும் மகளுடன் பேருந்தில் பயணித்த புகைப்படம் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித் தன்னுடன் இணைந்து நடித்து வந்த நடிகை ஷாலினியை காதலித்து கடந்த 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் . இவர்களுக்கு  பிறந்த பெண் குழந்தைக்கு அனோஷ்கா என்று பெயர் வைத்தனர் . இதன்பின் பிறந்த ஆண் குழந்தைக்கு ஆத்விக் என்று  பெயர்  வைத்தனர் . நடிகர் அஜித் பொதுவாக பப்ளிசிட்டி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித் ரசிகர்களுக்கு நல்ல செய்தி சொன்ன ‘மாஸ்டர்’ பட நடிகை… என்ன தெரியுமா?…!!!

நடிகர் அஜித் நடித்துவரும் ‘வலிமை’ படம் குறித்த முக்கிய தகவலை மாஸ்டர் பட நடிகை கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘வலிமை’. ஹெச்.வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது . இதுவரை இந்த படத்தின்  எந்த ஒரு அதிகாரப்பூர்வ அப்டேட்டையும் படக்குழு வெளியிடவில்லை . வலிமை படத்தின் ஏதாவது ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தல 61’ படத்தை இயக்கப்போவது யார்?… வெளியான சூப்பர் தகவல்…!!!

நடிகர் அஜித்தின் 61-வது படத்தை பிரபல இயக்குனர் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் ‘வலிமை’ திரைப்படம் தயாராகி வருகிறது ‌. இது அஜித்தின் 60-வது படமாகும் . ஹெச் வினோத் இயக்கும்  இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் . இந்த படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது . இதையடுத்து நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அஜித் கையில் இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா?… நீங்களே பாருங்க…!!!

சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது பல பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது . அந்த வகையில் தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித் கையில் ஒரு குழந்தை இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது . இவர் நடிப்பதாக இருந்து பின்னர் கால்சீட் இல்லாத காரணத்தினால் வெளியேறிய திரைப்படம் நேருக்கு நேர். இந்த படத்தில் தனது அக்காவின் குழந்தையை அஜித் தூக்கி வைத்திருக்கும் ஒரு காட்சி இடம் பெற்றிருக்கும் . இந்நிலையில் இந்த காட்சியில் நடித்துள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வலிமை’ படப்பிடிப்பிலிருந்து வெளியான புகைப்படம்… யாரெல்லாம் இருக்கிறார்கள் பாருங்க…!!!

நடிகர் அஜித்தின் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு புகைப்படம் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘வலிமை’ . நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித் நடித்து வரும் இந்த படம் பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகளுடன் தயாராகி வருகிறது . இயக்குனர் ஹெச் வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இதுவரை இந்த படத்தின் எந்த ஒரு அப்டேட்டையும் படக்குழு வெளியிடவில்லை . வலிமை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரூ6,00,000 கடன்….. எப்ப தருவீங்க….? நடிகர் அஜித் மீது தயாரிப்பாளர் புகார்….!!

நடிகர் அஜீத் மீது தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவர் அஜித். அவர் அனைவராலும் தல என்று செல்லமாக அழைக்கப்படுபவர். அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவருக்கு பல்வேறு இயக்கங்கள் தொடங்கப்பட்டு அதன் மூலம் ரசிகர்கள் மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் அஜீத் மீது தயாரிப்பாளர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். வேட்டையாடு விளையாடு, இந்திரலோகத்தில் நா அழகப்பன் உள்ளிட்ட படங்களைத் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வலிமை’ அப்டேட் குறித்து பேசிய அஜித்… உற்சாகத்தில் ரசிகர்கள்…!!!

நடிகர் அஜித் ‘வலிமை’ பட  அப்டேட் குறித்து ரசிகர்களிடம் பேசியுள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘வலிமை ‘. இயக்குனர் எச் வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் . தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாக இந்த படத்தைப் பற்றிய எந்த ஒரு அறிவிப்பையும் படக்குழு வெளியிடவில்லை . இந்நிலையில் ஹைதராபாத்தில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஜெயலலிதா சிலை திறப்பிற்கு உதவிய நடிகர் அஜித்… இது புதிய ரகசியம்…!!!

மெரினாவில் ஜெயலலிதா சிலை திறப்பின் நடிகர் அஜித் உதவியுடன் வடிவமைத்த ட்ரோன் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் பிரம்மாண்டமான நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதனையடுத்து மெரினா கடற்கரை சாலையில் அமைந்துள்ள மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் ஜெயலலிதாவின் சிலை திறப்பு நடந்தது. அதோடு அம்மா உயர்கல்வி மன்ற வளாகம் அம்மா வளாகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் மெரினாவில் ஜெயலலிதா சிலை திறப்பின் நடிகர் அஜீத் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“குட்டிதல”ஆத்விக் அஜீத்தின்…. அசத்தலான கியூட் புகைப்படங்கள்… இணையதளங்களில் வைரல்…!!

தமிழ் சினிமாவின் சிறந்த நட்சத்திரமான அஜீத்தின் மகன் ஆத்விக் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.  தமிழ் சினிமாவில் “தல” என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் கோலிவுட்டின் சிறந்த நடிகரான அஜித்குமார் திரைப்படங்களில் செய்யும் சிறு சிறு விஷயங்களும் இணையதளங்களில் ட்ரெண்ட் ஆகிவிடும்.  மேலும் அஜித்தின் திரைப்படங்கள் மற்றும் படப்பிடிப்புத் தளங்கள் அல்லது பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலிலிருந்து அவரின் புகைப்படங்கள் வெளிவந்தால் அவரின் ரசிகர்கள்  உடனடியாக அதனை வைரலாக்கிவிடுவர். மேலும் அவர் மட்டுமன்றி அவரின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வலிமை’க்கு அப்டேட் கொடுக்க சொல்லுங்க முருகா… அஜித் ரசிகர்கள் செய்த செயல்… இணையத்தில் செம வைரல்…!!!

‘வலிமை’ படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் வித்தியாசமான செயலை செய்துள்ளனர் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் அஜித்திற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . இவர் நடிப்பில் தற்போது ‘வலிமை’ திரைப்படம் தயாராகி வருகிறது . இயக்குனர் ஹெச் வினோத் இயக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் . இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இந்நிலையில் வலிமை படத்தின் அப்டேட்க்காக வெறித்தனமாக காத்துக்கொண்டிருக்கும் அஜித் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம்ம ஸ்மார்ட்டு ‘தல’ … வைரலாகும் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது ‌. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித்திற்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது . இதையடுத்து நடிகர் அஜித் இயக்குனர் வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார் . போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன் நடிகர் அஜித் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ட்ரெண்டாகும் #Thala50FestIn100D… அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்…!!!

நடிகர் அஜித் பிறந்தநாளுக்கு இன்னும் 100 நாட்கள் உள்ள நிலையில் அவரது ரசிகர்கள் இப்போதே கொண்டாட்டத்தை தொடங்கி உள்ளனர். தமிழ் திரை உலகில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர்களுக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருக்கின்றனர். அவ்வரிசையில் நடிகர் அஜித் அனைவராலும் தல என்று அழைக்கப்படுவார். அவருக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அவர் வருகின்ற மே 1 ஆம் தேதி தன்னுடைய 50வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இந்நிலையில் அவரது பிறந்தநாளுக்கு இன்னும் 100 நாட்கள் உள்ள நிலையில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்தின் ‘வலிமை’ படப்பிடிப்பு… வெளிநாடு செல்லும் படக்குழு…!!!

நடிகர் அஜித்தின் வலிமை படப்பிடிப்புக்காக படக்குழுவினர் வெளிநாடு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘வலிமை’. இயக்குனர் வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் . இந்த படத்தில் கதாநாயகியாக ஹூமா குரேஷியும் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்கின்றனர் . இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். வலிமை படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது […]

Categories

Tech |