ஷாலினி, அவரின் தங்கை மற்றும் மகள் ஆகியோர் இணைந்து இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஷாலினி. இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்தார். இவர் முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார். இவர் அஜித்துடன் அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்கும் போது அவருடன் காதல் மலர்ந்தது. இதனால் 2000-ம் வருடம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் […]
