Categories
சினிமா தமிழ் சினிமா

2022-ல் இவர்தான் அதிக தோல்வி படங்களை கொடுத்தவர்…. ப்ளூ சட்டையின் பதிவால் கொந்தளித்த பிரபல நடிகர்…..!!!!!

தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களுக்கு யூடியூபில் விமர்சனங்கள் கொடுத்து பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன். இவர் 2022-ம் ஆண்டு முடிய போகும் நிலையில் சினிமாவில் நடந்த பல்வேறு விஷயங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் 2022-ம் ஆண்டில் அதிக பிளாப் படங்களை கொடுத்த நடிகர்களின் பட்டியலை தன்னுடைய வலைதள பக்கத்தில் ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் நடிகர் அசோக் செல்வன் தான் அதிக ப்ளாப் படங்களை கொடுத்தவர் என்று கூறியுள்ளார். இந்த பதிவுக்கு பலரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நித்தம் ஒரு வானம்” படப்பிடிப்பின் போது…. அதிசிய நிகழ்வு நடந்தது…. பிரபல நடிகர் பேட்டி….!!!!

“நித்தம் ஒரு வானம்” திரைப்படமானது நவம்பர் மாதம் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அறிமுக இயக்குனரான ஆர் கார்த்திக் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் தான் “நித்தம் ஒரு வானம்”. இந்தத் திரைப்படத்தில் சிவாத்மிகா ராஜசேகர், ரித்து வர்மா மற்றும் அபர்ணா பால முரளி போன்றவர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை வியாகோம் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளனர். இதனை அடுத்து இந்த திரைப்படத்திற்கு மலையாள இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். மேலும் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

3 கதாநாயகிகளுடன் தான் நடிப்பேன்…. கருத்துக்கு விளக்கமளிக்கும் பிரபல நடிகர் அசோக் செல்வன்….!!!!

நடிகர் அசோக்  செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படத்தின் பெயர் “நித்தம் ஒரு வானம்”. தமிழ் திரையுலகில் “சூதுகவ்வும்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் அசோக் செல்வனுக்கு “ஓ மை கடவுளே” திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. தற்போது அவர் “நித்தம் ஒரு வானம்”  என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் ரிதுவர்மா, அனுபமா பாலமுரளி மற்றும் ஷிவாத்மிகா ஆகிய 3 கதாநாயகிகள் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை ரா.கார்த்திக் இயக்கியுள்ளார். இதனை அடுத்து அசோக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“உனக்கென நான்” ஹரிஷ் கல்யாணுக்காக அசோக் செல்வன் போட்ட டுவீட்….. செம வைரல்…..!!!!!

இயக்குனர் ஆர்.கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்துள்ள  “நித்தம் ஒரு வானம்” திரைப்படத்தின் அறிமுக போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. அறிமுக இயக்குனர் ஆர்.கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கும்  திரைப்படம் “நித்தம் ஒரு வானம்”. இந்தத் திரைப்படத்தில் ரித்தி வருமா,  சிவாத்மிகா ராஜசேகர் மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இதனை அடுத்து வியாகோம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பிரபல மலையாள இசையமைப்பாளர் கோபி சுந்தர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. 3 வேடங்களில் அசத்தும் நடிகர் அசோக் செல்வன்…. இணையத்தில் வைரலாகும் போஸ்டர்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் அசோக் செல்வன் நடிப்பில் சமீபத்தில் மன்மத லீலை மற்றும் ஹாஸ்டல் என்ற திரைப்படங்கள் வெளியானது. இந்த படங்களை தொடர்ந்து தற்போது அறிமுக இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் நித்தம் ஒரு வானம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அபர்ணா பால முரளி, ரித்து வர்மா மற்றும் சிவாத்மிகா ராஜசேகர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் வியோகம் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள நித்தம் ஒரு வானம் திரைப்படத்திற்கு, கோபி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனாவோடு “லிப் லாக்” அடுத்த பிரபல தமிழ் நடிகர்…. புதிய பரபரப்பு….!!!!

“மன்மத லீலை” திரைப்படத்தில் நடிகை சம்யுக்தா ஹெக்டேவுக்கு முத்தம் கொடுத்தபோது தனக்கு கொரோனா இருந்ததாக அசோக் செல்வன் ஒப்புக் கொண்டுள்ளார். தனக்கு கொரோனா இருப்பது தெரியாமல் அவர் முத்தக்காட்சியில் நடித்தார். ஆனால் அடுத்த சில நாட்களில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக சம்யுக்தாவிடம் கூறினார். ஆனால் சம்யுக்தாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

வேற லெவல்….. “ஆங்கில படத்தை மிஞ்சிய டீசர்”…. வைரலாகும் வீடியோ…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படத்தின் டீசரை நடிகர் சிம்பு இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.   தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அசோக் செல்வன். இவர் சூதுகவ்வும், ஓ மை கடவுளே, கூட்டத்தில் ஒருவன், தெகிடி போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதனை தொடர்ந்து பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மன்மதலீலை’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ஸ்மிருதி வெங்கட், சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னா அட்டகாசம் பண்ணுறாங்க… அசோக் செல்வன்- பிரியா பவானி சங்கரின் ‘ஹாஸ்டல்’… செம ரகளையான டீசர்…!!!

அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்துள்ள ஹாஸ்டல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் இருவரும் இணைந்து ‘ஹாஸ்டல்’ படத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் சுமந்த் ராதா கிருஷ்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் சதீஷ், முனிஸ்காந்த், நாசர், கலக்கப்போவது யாரு யோகி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு பாபோ சசி இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அசோக் செல்வனின் புதிய படம்… அசத்தலான பர்ஸ்ட் லுக் போஸ்டர்… டைட்டில் என்ன தெரியுமா?…!!!

அசோக் செல்வன் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும் படத்தின் மூலம் அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் தெகிடி, கூட்டத்தில் ஒருவன் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். மேலும் கடந்த வருடம் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பை நடிகர் கமல்ஹாசன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அசோக் செல்வனின் புதிய படத்தில் மூன்று ஹீரோயின்கள்… வெளியான சூப்பர் தகவல்…!!!

ஆர்.கார்த்திக் இயக்கத்தில்அசோக்செல்வன் நடிக்கும் படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்கின்றனர். தமிழ் திரையுலகில் நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும், தெகிடி, கூட்டத்தில் ஒருவன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் . இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் அசோக் செல்வன் அடுத்ததாக நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்.கார்த்திக் இயக்கும் இந்த படத்தை வியகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரைஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் 3 நடிகைகளா?… ஹீரோ யார் தெரியுமா?… வெளியான செம மாஸ் தகவல்…!!!

வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு நடிகர் சிம்புவின் மாநாடு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர்  நடிக்கின்றனர். இதைதொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. இந்த படத்தை ராக்போர்ட் என்டர்டைமெண்ட் மற்றும் பிளாக் டிக்கெட் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கிறது. இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் அசோக் செல்வனுடன் இணையும் வாணி போஜன்… வெளியான தகவல்கள்…!!!

நடிகை வாணி போஜன் மீண்டும் அசோக்செல்வனுடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றவர் நடிகை வாணி போஜன் . இதையடுத்து இவர் கடந்த ஆண்டு அறிமுக இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான ‘ஓ மை கடவுளே’ படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார். இந்தப் படத்தில் கதாநாயகனாக அசோக் செல்வன் நடித்திருந்தார் . இந்த படத்தில் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்திய வாணி போஜனுக்கு பாராட்டுகள் கிடைத்ததோடு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடிக்கும் பிரியா பவானி சங்கர்… படம் குறித்து வெளியான தகவல்கள் …!!!

நடிகர் அசோக்செல்வன் மற்றும் நடிகை பிரியா பவானி சங்கர் இணைந்து நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தொகுப்பாளினியாகவும் சின்னத்திரை தொலைக்காட்சி தொடர்களில் நடிகையாகவும் அறிமுகமாகிய பிரியா பவானி சங்கர் ‘மேயாத மான்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அவதாரம் எடுத்தார். இதன் பின்னர் அவருக்கு ஏகப்பட்ட படவாய்ப்புகள் குவிந்தது . இவர் நடிகர் கார்த்தியின்  ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்திலும் ,எஸ்.ஜே.சூர்யாவின் ‘மான்ஸ்டர்’ படத்திலும், அருண் விஜய்யின் ‘மாஃபியா’ படத்திலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். மேலும் இவர் […]

Categories

Tech |