பிரபல ஹிந்தி நடிகர் அசீஷ் ராய் கிட்னி பிரச்சினையால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார். ஹிந்தியில் வெளியான ‘நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்: த ஃபர்காட்டன் ஹீரோ ‘ என்ற திரைப்படத்தில் போலீசாக நடித்து புகழ் பெற்றவர் நடிகர் அசீஷ் ராய். இவர் ஹோம் டெலிவரி, பர்கா, ராஜா நட்வாரியல், மேரே பஹேலா பஹேலா பியார் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் பல்வேறு சின்னத்திரை தொடர்களிலும் நடித்து பிரபலமடைந்தார். இந்நிலையில் இவர் கடந்த மே […]
