Categories
சினிமா

“ரூ. 250 கோடிக்கு ஜெட் விமானம்” நடிகர் அக்ஷய் குமார் வாங்கியுள்ளாரா….? அவரே சொன்ன விளக்கம் இதோ….!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அக்ஷய் குமார். இவர் தமிழில் எந்திரன் 2.0 என்ற திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து அசத்தியிருப்பார். இந்நிலையில் திரை துறையைப் பொறுத்தவரை முன்னணி நடிகர்கள் என்றாலே அதிக சம்பளம் வாங்குவார்கள் என்பது அனைவருக்கும் பொதுவாக தெரிந்த ஒரு விஷயமே. இப்படி அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் சொகுசு வாழ்க்கை வாழ்வார்கள் என்று தகவல்கள். அதன் பிறகு பிரபலங்கள் புதிதாக வீடு, கார் போன்றவைகள் வாங்கும்போது அது […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘ராட்சசன்’ பட ஹிந்தி ரீமேக்… ஹீரோ யார் தெரியுமா?… வெளியான செம அப்டேட்…!!!

ராட்சசன் ஹிந்தி ரீமேக் படத்தின் படப்பிடிப்பு இன்று லண்டனில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2018- ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில்  வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ராட்சசன். ராம்குமார் இயக்கியிருந்த இந்த படத்தில் அமலாபால் கதாநாயகியாக நடித்திருந்தார். சைக்கோ திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. தற்போது ராட்சசன் திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது.   #MissionCinderella | “Raatsasan” Hindi Remake. Shoot begins […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் அக்ஷய் குமாரின் ‘பெல்பாட்டம்’… செம மாஸான டிரைலர் இதோ…!!!

அக்ஷய்குமார் நடிப்பில் உருவாகியுள்ள பெல்பாட்டம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பெல்பாட்டம். ரஞ்சித்.எம்.திவாரி இயக்கியுள்ள இந்த படத்தில் வாணி கபூர், ஹூமா குரேஷி, லாரா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் 1980-களில் நடக்கும் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. Bringing back the magic of the big screen with #BellBottom.#BellBottomTrailer out now – https://t.co/SdWisNFdFr @vashubhagnani […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஆஹா செம… 3டி-யில் வெளியாகும் அக்ஷய் குமாரின் ‘பெல்பாட்டம்’… வெளியான மாஸ் அறிவிப்பு…!!!

அக்ஷய் குமாரின் பெல்பாட்டம் படம் 3டி-யில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பெல்பாட்டம். ரஞ்சித்.எம்.திவாரி இயக்கியுள்ள இந்த படத்தில் வாணி கபூர், ஹூமா குரேஷி, லாரா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் 1980-களில் நடக்கும் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. Poore feel ke saath thrill experience karna on 19th August. ⚡#BellBottom also arriving […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அக்ஷய் குமாரின் ‘பெல்பாட்டம்’… ரிலீஸ் எப்போ தெரியுமா?… வெளியான செம மாஸ் அறிவிப்பு…!!!

அக்ஷய்குமார் நடிப்பில் உருவாகியுள்ள பெல்பாட்டம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது . பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பெல்பாட்டம். ரஞ்சித்.எம்.திவாரி இயக்கியுள்ள இந்த படத்தில் வாணி கபூர், ஹூமா குரேஷி, லாரா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் 1980-களில் நடக்கும் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. இந்த படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். Mission: To Entertain you on the […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘சூரரைப் போற்று’ பட ஹிந்தி ரீமேக்கில் ஹீரோ யார் தெரியுமா?… வெளியான செம மாஸ் தகவல்…!!!

சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அக்ஷய் குமார் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் சூரரைப்போற்று . இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியிருந்த இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் 2d நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கையில் நடந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘ராட்சசன்’ பட ஹிந்தி ரீமேக்‌… ஹீரோயின் யார் தெரியுமா?… வெளியான புதிய தகவல்…!!!

ராட்சசன் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் ரகுல் பிரீத் சிங் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ராட்சசன். ராம்குமார் இயக்கியிருந்த இந்த படத்தில் அமலாபால் கதாநாயகியாக நடித்திருந்தார் . சைக்கோ திரில்லர் பாணியில் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இந்த படத்தில் பிரபல […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இந்தியில் ரீமேக்காகும் ‘ராட்சசன்‌’… ஹீரோ யார் தெரியுமா?…!!!

ராட்சசன் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அக்ஷய் குமார் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ராட்சசன். ராம்குமார் இயக்கியிருந்த இந்த படத்தில் அமலாபால் கதாநாயகியாக நடித்திருந்தார் . சைக்கோ திரில்லர் படமாக வெளியான இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படம் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளது . […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சண்டைக்கு அழைத்த அண்டர்டேகர்… அக்ஷய் குமாரின் காமெடியான பதில்…!!!

சண்டைக்கு அழைத்த அண்டர்டேகருக்கு அக்ஷய் குமார் காமெடியாக பதிலளித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் கடந்த 1996-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கில்லாடியோன் கா கில்லாடி . இந்த படத்தில் பிரபல மல்யுத்த வீரரான அண்டர்டேகரை நடிகர் அக்ஷய் குமார் அடித்து வீழ்த்துவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது. தற்போது இந்த படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாக அக்ஷய் குமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் அக்ஷய் குமாரின் படங்கள் ஓடிடியில் ரிலீஸா?… வெளியான புதிய தகவல்…!!!

நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள 2 படங்கள் ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் இயக்குனர் ரஞ்சித் எம்.திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பெல்பாட்டம் . இந்த படத்தில் வாணி கபூர், ஹூமா குரேஷி, லாரா தத்தா, அனிருத் தேவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 1980-களில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. மேலும் இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிட […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அக்ஷய் குமாரின் ‘அத்ரங்கிரே’… டெல்லி படப்பிடிப்பு நிறைவு… வெளியான தகவல்கள்…!!!

டெல்லியில் நடைபெற்று வந்த ‘அத்ரங்கிரே’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது . பிரபல நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘அத்ரங்கிரே’ . இந்த படத்தில் தமிழ் திரையுலக நட்சத்திர நாயகன் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கும் இந்த படத்தில் சாரா அலி கான் நடிக்கிறார் . இந்த படத்தில் நடிகை சாரா அலி கான் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் . இந்த படத்தின் கதை இரண்டு வெவ்வேறு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஆக்ராவில் ‘அத்ரங்கிரே’ படப்பிடிப்பு …ஷாஜகான் கெட்டப்பில் அசத்தும் அக்ஷய்குமார்…!!!

ஆக்ராவில் நடைபெறும் ‘ அத்ரங்கிரே ‘ படத்தின் படப்பிடிப்பில் ஷாஜஹான் கெட்டப்பில் அக்ஷய்குமார் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட் பிரபல நடிகர் அக்ஷய்குமார் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘அத்ரங்கிரே’ . இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கும் இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் மற்றும் நடிகை சாரா அலி கான் நடிக்கின்றனர். இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் நடப்பது போல் கதை அமைந்துள்ள இந்தப் படத்தில் நடிகை சாரா அலி கான் 2 வேடங்களில் […]

Categories

Tech |