விஷால்-31 படத்தில் பாரதிகண்ணம்மா சீரியல் நடிகர் அகிலன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இந்த சீரியலில் ரோஷினி கதாநாயகியாகவும், அருண் பிரசாத் கதாநாயகனாகவும் நடிக்கின்றனர் . இந்த சீரியல் தொடர்ந்து டி.ஆர்.பி யில் முன்னிலையில் இருந்து வருகிறது. மேலும் இந்த சீரியலில் பாரதியின் தம்பியாக அகிலன் நடிக்கிறார். தற்போது அறிமுக இயக்குனர் து.பா.சரவணன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படத்தில் அகிலன் […]
