நடிகர்கள் விமல் மற்றும் சூரிக்கு தடை செய்யப்பட்ட வனப் பகுதியில் நுழைந்து மீன் பிடித்த குற்றத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணத்தால் சென்ற மூன்று மாதங்களுக்கு மேலாக கொடைக்கானல் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. இத்தகைய சூழ்நிலையில் நடிகர்கள் விமல் மற்றும் சூரி இருவரும் ஒன்றாக இணைந்து கொடைக்கானலில் உள்ள பேரிஜம் ஏரியில் மீன் பிடிப்பது போன்ற புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர். இதனை அறிந்த வனத்துறையினர் நடத்திய விசாரணையில், சென்ற 17-ஆம் தேதி […]
