வேளாண் மசோதாவிற்கு எதிராக டிராக்டரை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட பஞ்சாப் இளைஞர் காங்கிரஸ் அணியைச் சார்ந்த ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன. வேளாண் மசோதாக்களுக்கு எதிராக பஞ்சாப் இளைஞர் காங்கிரஸ் அணியினர் போராட்டம் நடத்தினர். அப்போது அந்த அணியை சேர்ந்த 15 முதல் 20 பேர்,ஒரு லாரியில் டிராக்டர் ஒன்று ஏற்றிக்கொண்டு வந்த இந்தியா […]
