இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ,அரையிறுதி சுற்றுக்கு நடால், பிளிஸ்கோவா முன்னேறியுள்ளனர் . ரோம் நகரில் களிமண் தரையில் நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில்,9 முறை சாம்பியனான ரபெல் நடால் ,ஜெர்மனி வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவுடன் மோதி , 6-3, 6-4 என்ற செட் கணக்கில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இந்த போட்டியின் மூலமாக,கடந்த வாரம் நடைபெற்ற மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ,ரபெல் நடால் காலிறுதி சுற்றில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளார் .இதற்கு […]
